Roman script
Singer : Karthik
Music by : S. A. Rajkumar
Chorus
Nenjellam panjaaki
Thee thoovi poriyaa
Thee thoovi poriyaa
Konjam nee un paarvai
Neerveezhchi thaariyaa
Neerveezhchi thaariyaa
Male Part
Singaari singaari
Nee saahasakaari
Male Part
Oh ye ye
Singaari singaari
Nee saahasakaari
Sinungaama nee vaadi
Adi kusula kumaari
Male Part
Oru vasiya marundhaiyae
Un pechchil veithaaiyae
Uyir koluthum analaiyae
Un moochchil veithaaiyae
Male Part
Un azhagil nadathidalaam
Aaraaichi
Un nelivu sulivu ellaam
Porutkaatchi
Minnugura un mudhugu
Tholaikaatchi
Kannum kannum kandathumae
Kavundaachu
Male Part
Un sirippai paarthu naan
Sirai setham aayaachi
Ennai pidithu aatidum
Pen peyum neeyaachu
Chorus
{Uyirthathalikkum muthangalai
Thandhidu kiliyae
Sanga sakkaramaai sutriduvaar
Kaadhalar murayae} (2)
Ohoo huu ye yeahii ye yeahi yeahhh
Male Part
Singaari singaari
Nee saahasakaari
Sinungaama nee vaadi
Adi kusula kumaari
Male Part
Un oosi paarvayil
Naan puncture aanendi
En oc. madhukadai
Un udhattil kandendi
Male Part
Kannu rendum dive-adikkum
Unnai thedi
En idhazhum daavadikkum
Unnai paadi
Male Part
Sorgam kooda verupadikkum
Adi podi
Kaadhal mattum dhool kilappum
Nee vaadi
Male Part
Un valukkum kaalgalae
Iru velli thoonadi
Un azhgai minjida
Veraarum undoodi
Male Part
Singaari singaari …(4)தமிழ்
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
குழு : நெஞ்செல்லாம்
பஞ்சாக்கி தீ தூவி போறியா
தீ தூவி போறியா கொஞ்சம்
நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி
தாரியா நீர்வீழ்ச்சி தாரியா
ஆண் : சிங்காரி சிங்காரி
நீ சாகசக்காரி
ஆண் : ஓ யே யே சிங்காரி
சிங்காரி நீ சாகசக்காரி
சிணுங்காம நீ வாடி அடி
குசல குமாரி
ஆண் : ஒரு வசிய
மருந்தையே உன்
பேச்சில் வைத்தாயே
உயிர் கொளுத்தும்
அனலையே உன்
மூச்சில் வைத்தாயே
ஆண் : உன் அழகில்
நடத்திடலாம் ஆராய்ச்சி
உன் நெளிவு சுளிவு எல்லாம்
பொருட்காட்சி மின்னுகுற
உன் முதுகு தொலைக்காட்சி
கண்ணும் கண்ணும்
கண்டதுமே கவுந்தாச்சு
ஆண் : உன் சிரிப்பை
பார்த்து நான் சிறை
சேதம் ஆயாச்சி
என்னை பிடித்து
ஆட்டிடும் பெண்
பேயும் நீயாச்சு
குழு : { உயிர் தத்தளிக்கும்
முத்தங்களை தந்திடு
கிளியே சங்கு சக்கரமாய்
சுற்றிடுவார் காதலர்
முறையே } (2)
.......................
ஆண் : சிங்காரி சிங்காரி
நீ சாகசக்காரி சிணுங்காம
நீ வாடி அடி குசல குமாரி
ஆண் : உன் ஊசி
பார்வையில் நான்
பஞ்சர் ஆனேன்டி என்
ஓ.சி மது கடை உன்
உதட்டில் கண்டேன்டி
ஆண் : கண்ணு ரெண்டும்
டைவ் அடிக்கும் உன்னை
தேடி என் இதழும்
டாவடிக்கும் உன்னை
பாடி
ஆண் : சொர்க்கம் கூட
வெறுப்படிக்கும் அடி
போடி காதல் மட்டும்
தூள் கிளப்பும் நீ வாடி
ஆண் : உன் வழுக்கும்
கால்களே இரு வெள்ளி
தூணடி உன் அழகை
மிஞ்சிட வேறாரும்
உண்டோடி
ஆண் : சிங்காரி
சிங்காரி (4)Song information
Singer: Karthik
Music by: S. A. Rajkumar
Release information: From Raja (2002) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Karthik
- Film / album: Raja
- Composer: S. A. Rajkumar