Roman script
Silu Silu Sirippai Song Lyrics is the track from Yamakaathaghi Tamil Film – 2026, Starring Narendra Prasath, Geetha Kailasam, Raju Rajappan and Others. This song was sung by Thanjai Selvi. The music was composed by Jecin George. Lyrics works penned by Saravanan Rajendran. Singer : Thanjai Selvi Music Director : Jecin George Lyricist : Saravanan Rajendran Female Part Silu silu sirippai sumanthukkittu Kaani karai nirappa Karai marangal poochchooda Kannadi udai uduththi Thullum meengal kangalena Mazhaiya oru karaikkum Kulirkaaththa marukaraikkum Alli eduthukittu Alli kulam nirappa Aanai katti poradikka Vaaraalaam kaaveri Humming : ……………. Female Part Namma aaththu thanni vandhuchunnaa Thannanne nananne Urukkulla kaaththu varum Thaannanne nananne Humming : ……………. Female Part Urukkulla kaaththu vandha Thannanne nananne Thaalamodu pattu varum Thaannanne nananne Humming : ……………. Female Part Inga mannukkunthan vaasam varum Thannanne nananne Nilamellaam pachai varum Thaannanne nananne Humming : ……………. Female Part Nilaththukku pachchai vanthaa Thannanne nananne Patchiyellaam parandhu varum Thaannanne nananne Humming : ……………. Female Part Suriyana koodikkittu Thannanne nananne Vayalukku naanga varrom Thannanne nananne Humming : ……………. Female Part Vayalukku veli undu Thannanne nananne Vaazhkaikku veli undaa Thaananne nananne Humming : ……………. Female Part Vayalukku veli undu Thannanne naananne Vaazhkaikku veli undaa Kelammaa chellamaa..(4)
தமிழ்
பாடகி : தஞ்சை செல்வி இசையமைப்பாளர் : ஜெசின் ஜார்ஜ் பாடலாசிரியர் : சரவணன் ராஜேந்திரன் பெண் : சிலு சிலு சிரிப்பை சுமந்துக்கிட்டு காணி கரை நிரப்ப காரை மரங்கள் பூச்சூட கண்ணாடி உடை உடுத்தி துள்ளும் மீன்கள் கண்களென மழையா ஒரு கரைக்கும் குளிர்காத்த மறுகரைக்கும் அள்ளி எடுத்துகிட்டு அல்லி குளம் நிரப்ப ஆனை கட்டி போறடிக்க வாரலாம் காவேரி முனகல் : ……………. பெண் : நம்ம ஆத்து தண்ணி வந்துச்சுன்னா தன்னண்ணே நானண்ணே ஊருக்குள்ள காத்து வரும் தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : ஊருக்குள்ள காத்து வந்தா தன்னண்ணே நானண்ணே தாளமோடு பாட்டு வரும் தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : இங்க மண்ணுக்குந்தான் வாசம் வரும் தன்னண்ணே நானண்ணே நிலமெல்லாம் பச்சை வரும் தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : நிலத்துக்கு பச்சை வந்தா தன்னண்ணே நானண்ணே பட்சியெல்லாம் பறந்து வரும் தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : சூரியனை கூடிக்கிட்டு தன்னண்ணே நானண்ணே வயலுக்கு நாங்க வர்றோம் தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : வயலுக்கு வெளி உண்டு தன்னண்ணே நானண்ணே வாழ்க்கைக்கு வேலி உண்டா தானண்ணே நானண்ணே முனகல் : ……………. பெண் : வயலுக்கு வெளி உண்டு தன்னண்ணே நானண்ணே வாழ்க்கைக்கு வேலி உண்டா கேளம்மா செல்லமா......(4)
Song information
Release information: From Yamakaathaghi (2025) · Singer: Thanjai Selvi · Lyricist: Saravanan Rajendran · Music: Jecin George
Explore this song
- Film / album: Yamakaathaghi