Roman script

Male Part
Ulagathai arinthavan
Thuninthavan avane
Kavalai illatha manithan…
Male Part
Ulagathai arinthavan
Thuninthavan avane
Kavalai illatha manithan…
Male Part
Vanthathum naane
Varalaarum naane
Paanju vanthu seerum
Varippuliyum naane…
Hey… hey…
Naane… hey… hey…
Male Part
Kelviyum naane
Ketpathum naane
Thadaigalai udaikkum
Kaattaaru naane…
Hey… hey…
Naane… hey… hey…
Male Part
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Male Part
Vazhkkai oru ringu…
Naan athula kingu…
Podathada chingu
Kaiya korthukko pangu
Male Part
Life enna senjalum —
I’m always one man army!
Knife neck-ku vanthalum —
I’m always one man army!
Male Part
Nambungada.. we born to win
Victory thaan becomes our skin
Raajavaaga vaazhnthidave
Kanavugal meyppada never givin
Humming : ……………
Male Part
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Female Part
He is a king of the kingdom of an unseen power
The type who rules empires from a high quiet tower
Make noise for fame
Make legacy in peace
A silent ruler whose influence will never cease
Female Part
You are a silent ruler
Your fans girls smoother
The words ain’t rumour
Hotter sweeter cooler
Male Part
Vinnai thodum ennam
Velli pola minnum
Yeri vaada chellam
Thangamaana ullam
Excited-aa thullum
Un trend-u ippo vellum
Male Part
Mind calm-ah irundha
Life azhaga maarum
Time nalla irukkum
Nee siricha pothum
Male Part
Kaiyila power irundha
Nee inga people leader
Makkal manasula kudiyiruntha
Eppavum people hero
Male Part
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Naane silent influencer ho ho ho
Naane silent influencer
Female Part
Silent influencer

தமிழ்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இய்க்கி பெர்ரி
இசையமைப்பாளர் : அஸ்வமித்ரா
பாடலாசிரியர் : ஜெயந்தி அஸ்வமித்ரா
ஆண் : உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலை இல்லாத மனிதன்...
ஆண் : உலகத்தை அறிந்தவன்
துணிந்தவன் அவனே
கவலை இல்லாத மனிதன்...
ஆண் : வந்ததும் நானே
வரலாறும் நானே
பாஞ்சு வந்து சீறும்
வரிப்புலியும் நானே...
ஹேய்.....ஹேய்...
நானே...ஹேய்.....ஹேய்..
ஆண் : கேள்வியும் நானே
கேட்பதும் நானே
தடைகளை உடைக்கும்
காட்டாறு நானே...
ஹேய்.....ஹேய்...
நானே...ஹேய்.....ஹேய்..
ஆண் : நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
ஆண் : வாழ்க்கை ஒரு ரிங்கு...
நான் அதுல கிங்கு......
போடாதடா சிங்கு
கைய கோர்த்துக்கோ பங்கு
ஆண் : லைப் என்ன செஞ்சாலும் —
ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன் மேன் ஆர்மி
நைப் நெக்குக்கு வந்தாலும்
ஐ ஆம் ஆல்வேய்ஸ் ஒன் மேன் ஆர்மி
ஆண் : நம்புங்கடா.. வீ பார்ன் டு வின்
விக்டோரிதான் பிகம்ஸ் அவர் ஸ்கின்
ராஜாவாக வாழ்ந்திடவே
கனவுகள் மெய்ப்பட நெவெர் கிவ்வின்
முனகல் : ……………
ஆண் : நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
பெண் : .......................................
பெண் : யூ ஆர் எ சைலென்ட் ருலர்
யுவர் பேன்ஸ் கேர்ள்ஸ் ஸ்மூதர்
தி வேர்ட்ஸ் எயின்ட் ருமர்
ஹாட்டர் ஸ்வீட்டர் கூலெர்
ஆண் : விண்ணைத் தொடும் எண்ணம்
வெள்ளி போல மின்னும்
ஏறி வாடா செல்லம்
தங்கமான உள்ளம்
எக்சிடட்டா துள்ளும்
உன் ட்ரென்ட்டு இப்போ வெல்லும்
ஆண் : மைன்ட் காம்மா இருந்தா
லைப் அழகா மாறும்
டைம் நல்லா இருக்கும்
நீ சிரிச்சா போதும்
ஆண் : கையில பவர் இருந்தா
நீ இங்க பீப்பிள் லீடர்
மக்கள் மனசுல குடியிருந்தா
எப்பவும் பீப்பிள் ஹீரோ
ஆண் : நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர் ஹோ ஹோ ஹோ
நானே சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்
பெண் : சைலன்ட் இன்ப்ளுவ்ன்சர்

Song details

Release information: From Silent Influencer Album (2026) · Singer: G. V. Prakash Kumar and Iykki Berry · Lyricist: Jayanthi Ashwamithra · Music: Ashwamithra

Song video

Watch on YouTube

Silent Influencer Song Lyrics is the track from Silent Influencer Tamil Album – 2026, Starring Balaram J Balaji, Iykki Berry and Others. This song was sung by G. V. Prakash Kumar and Iykki Berry. The music was composed by Ashwamithra. Lyrics works penned by Jayanthi Ashwamithra.

Singers : G. V. Prakash Kumar and Iykki Berry

Music Director : Ashwamithra

Lyricist : Jayanthi Ashwamithra