Roman script
Singer : Asha Bhosle Music by : Ilayaraja Female Part Aaaa….aaaa…aaaa Aaaaaaaaa….aaaaa….aaa…. Female Part Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae Female Part Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Female Part {Un paadham pogum paadhai Naanum poga vandhenae Un melae aasaipattu Kaathu kaathu ninnenae} (2) Female Part Un mugam parthu Nimmadhi aachu En manaam yeno Vaadidalaachu Female Part Ennoda pattu satham Thedum unna pinnala Eppo nee enna thottu Pesaporae munnala Female Part Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Female Part Aaaa…aaaa….aaa….aaaa Aaaaaa…aaaaaa…aaaaa…. Female Part Poovachu pottumvachu Melamkotti kalyanam Poomanjam pottukooda engae Andha sandhosham Female Part Un adi thedi Naan varuvenae Un vazhi parthu Naan iruppenae Female Part Raasavae unnai thottu Naanum vaaramattenaa En veetukaaran pattu Kaadhil ketkamattenaa Female Part Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Thedi varum en manamae Serndhirundhaa sammadhamae Female Part Shenbagamae shenbagamae Thenpodhigai sandhanamae Laa laa laaaa la la laa..laaa Laa laa laaaa la la laaa….
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆ ஆஆ பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே பெண் : { உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு காத்து காத்து நின்னேனே } (2) பெண் : உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு என் மனம் ஏனோ வாடிடலாச்சு பெண் : என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்ன பின்னால எப்போ நீ என்னை தொட்டு பேசபோற முன்னால பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே பெண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆ ஆஆ பெண் : பூவச்சு பொட்டும்வச்சு மேலம்கொட்டி கல்யாணம் பூமஞ்சம் பொட்டுகூட எங்கே அந்த சந்தோஷம் பெண் : உன் அடி தேடி நான் வருவேனே உன் வழி பார்த்து நான் இருப்பேனே பெண் : ராசாவே உன்னைதொட்டு நானும் வாரமாட்டேனா என் வீட்டுக்காரன் பாட்டு காதில் கேட்கமாட்டேனா பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே பெண் : செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே .............................
Song details
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Pattukaran (1987) · Lyricist: Gangai Amaran
- Singer: Asha Bhosle
- Film / album: Enga Ooru Pattukaran
- Composer: Ilayaraja