Roman script
Singer : Shaan Music by : Devi Sri Prasad Female Part I love you…(4) Male Part Oru vaarthai mozhiyaalae Ennai sitharavaithaal Ennai sitharavaithaal Oru paarvai vazhiyalae Ennai padharavaithaal Ennai padharavaithaal Male Part Oru vaarthai mozhiyaalae Ennai sitharavaithaal Ennai sitharavaithaal Oru paarvai vazhiyalae Ennai padharavaithaal Ennai padharavaithaal Male Part Oru minnal idi polae Ennai norukkivitaal Ennai norukkivitaal Oru kaadhal valiyaalae Ennai yethyetho seidhuvitaal Male Part She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart
தமிழ்
பாடகர் : ஷான் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ஐ லவ் யூ.....(4) ஆண் : ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள் என்னை சிதறவைத்தாள் ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தால் என்னை பதற வைத்தால் ஆண் : ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள் என்னை சிதறவைத்தாள் ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தால் என்னை பதற வைத்தால் ஆண் : ஒரு மின்னல் இடி போலே என்னை நொறுக்கிவிட்டாள் என்னை நொறுக்கிவிட்டாள் ஒரு காதல் வழியாலே என்னை ஏதேதோ செய்துவிட்டாள் ஆண் : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart
Song information
Singer: Shaan
Music by: Devi Sri Prasad
Release information: From Singam (2010) · Lyricist: Hari
Explore this song
- Singer: Shaan
- Film / album: Singam
- Composer: Devi Sri Prasad