Roman script
Singers : Sudharshan Ashok and Nalini Vittobane Music by : Maran Male Part Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan Unakena naan enakena nee Uyir karaiyum nodi idhu thaan Male Part Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male Part Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male Part Kondadavae kan Veesuna paaru Nenjellaam joru… Kanmoodavae nenjeyeruva paaru Slim aana thearu Male Part Kondadavae kan Veesuna paaru Nenjellaam joru… Kanmoodavae nenjeyeruva paaru Slim aana thearu Female Part Kaadhal ullara Edho pannuthada Unnai thedi engayum Varuvenada Male Part Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male Part Aagayam theeyagavae Vizhiyellam neeyagavae Unai thedi varuvenadi Kai korthu kolvenadi Male Part Unakena naan enakena nee Unakena naan enakena nee
தமிழ்
பாடகர்கள் : சுதர்சன் அசோக் மற்றும் நளினி விட்டோபேன் இசையமைப்பாளர் : மாறன் ஆண் : உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் உனக்கென நான் எனகென நீ உயிர் கரையும் நொடி இதுதான் ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி....ஈ.... ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு.... கண் மூடவே நெஞ்சேறுவ பாரு சிலிம் ஆன தேரு ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு நெஞ்செல்லாம் ஜோரு.... கண் மூடவே நெஞ்சேறுவ பாரு சிலிம் ஆன தேரு பெண் : காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா உன்னு தேடி எங்கேயும் வருவேனடா ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : ஆகாயம் தீயாகவே விழியெல்லாம் நீயாகவே உன்னை தேடி வருவேனடி கை கோர்த்து கொள்வேனடி ஆண் : உனக்கென நான் எனகென நீ உனக்கென நான் எனகென நீ
Song information
Singers: Sudharshan Ashok and Nalini Vittobane
Music by: Maran
Release information: From Shades Of Kaadhal Song (2019) · Lyricist: Maran
Explore this song
- Singer: Sudharshan Ashok and Nalini Vittobane
- Film / album: Shades Of Kaadhal Song
- Composer: Maran