Roman script
Singer : Bombay Jayashri Music by : Shaan Rahman Lyrics by : Karthik Netha Female Part Seyyea En sirage…! Silirpae Sudar poove…! Female Part Arul vaazhvil veesume Porul yaavum koodume Unakenna Aaraari raaroo Aaraari raaroo Madiyil eduthu vidiyal paadume Humming : ………… Female Part Ulle oor eeram Uruvaagum neram Kanneerin vali yaavum Suvaiyaagi pogum Female Part Eppothum kaanum Edhuvondrum maarum Inithu thungamma Female Part Kollai pona oar manam Annai aana oar ganam Unakena Aaraari raaroo Unakena aaraari raaroo Unakena aaraari raaroo Aaraari raaroo Uyiril surakum…. Female Part Arul vaazhvil veesuthe Udal poothu koosuthe Unakenna Aaraari raaroo Aaraari raaroo Unadhu virupam Ennai eendrathe
தமிழ்
பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : சேயே என் சிறகே…! சிலிர்பே சுடர் பூவே…! பெண் : அருள் வாழ்வில் வீசுமே பொருள் யாவும் கூடுமே உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ மடியில் எடுத்து விடியல் பாடுமே பெண் : ............... பெண் : உள்ளே ஓர் ஈரம் உருவாகும் நேரம் கண்ணீரின் வலி யாவும் சுவையாகி போகும் பெண் : எப்போதும் காணும் எதுவொன்றும் மாறும் இனிது தூங்கம்மா பெண் : கொள்ளை போன ஓர் மனம் அன்னை ஆன ஒர் கணம் உனக்கென்ன ஆராரி ராரோ உனக்கென்ன ஆராரி ராரோ உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ உயிரில் சுரக்கும்…. பெண் : அருள் வாழ்வில் வீசுதே உடல் பூத்து கூசுதே உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ உனது விருப்பம் என்னை ஈன்றதே
Song information
Singer: Bombay Jayashri
Music by: Shaan Rahman
Lyrics by: Karthik Netha
Release information: From Kannagi (2023) · Singer: Bombay Jayashri · Lyricist: Karthik Netha · Music: Shaan Rahman
Explore this song
- Singer: Bombay Jayashri
- Film / album: Kannagi
- Composer: Shaan Rahman
- Lyricist: Karthik Netha