Roman script
Singers : K.G.Ranjith and Ghibran Music by : Ghibran Male Part Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Male Part {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2) Male Part Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male Part Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa…aaaa…aan.. Aaaa…aaa…aaan… Aaa…aa…yeah yeah….. Male Part Nenja thottu poravalae Unnodu naanum vaaren Eii…nenja thittu poravalae Unnodu naanum vaaren Male Part Adiyae unnai nenachae Intha jenmam muzhusum Naan kedappen Thunaiya neeyum nadantha Ezhu ulagam kooda Naan kadappen Male Part Adi munnala pona Naan pinnala vaaren Adi munnala pona Naan pinnaala vaaren Male Part Adi kannamma Nee sollumma Indha maman dhaan Un ulagamunnu Male Part {Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu} (2) Male Part Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male Part Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Male Part Hey kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu Male Part Kandaangi sela Kaathula parantha Moocha marakkudhu Manasa parikkudhu Male Part Udhattora michathula En manasa koduthendi Un udhattora michathula En manasa koduthendi En usurum koduthendi Male Part Sevatha pulla manasukulla Naanum iruppena Adi endi pulla unna nenacha Uranga nenappena Aaaa…aaaa…aan.. Yeah yeah yeah…….
தமிழ்
பாடகர்கள் : கே.ஜி. ரஞ்சித், ஜிஹிப்ரான் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆண் : { ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது } (2) ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ ...ஆஆ ...ஆன் ஆஆ ...ஆஆ ...ஆன் ஆ ஆ யே யே ஆண் : நெஞ்ச தொட்டு போறவளே உன்னோடு நானும் வாரேன் ஏய் நெஞ்ச திட்டி போறவளே உன்னோடு நானும் வாரேன் ஆண் : அடியே உன்னை நினைச்சே இந்த ஜென்மம் முழுசும் நான் கிடப்பேன் துணையா நீயும் நடந்தா ஏழு உலகம் கூட நான் கடப்பேன் ஆண் : அடி முன்னால போனா நான் பின்னால வாரேன் அடி முன்னால போனா நான் பின்னால வாரேன் ஆண் : அடி கண்ணம்மா நீ சொல்லுமா இந்த மனம் தான் உன் உலகமுன்னு ஆண் : { ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது } (2) ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆண் : ஹே கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது ஆண் : கண்டாங்கி சேலை காத்துல பறந்தா மூச்ச மறக்குது மனச பறிக்குது ஆண் : உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி உன் உதட்டோர மிச்சதுல என் மனச கொடுத்தேன்டி என் உசுரும் கொடுத்தேன்டி ஆண் : செவத்த புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேனா அடி ஏன்டி புள்ள உன்ன நெனச்சா உறங்க நெனப்பேனா ஆஆ ...ஆஆ ...ஆன் யே யே யே
Song details
Singers: K.G.Ranjith and Ghibran
Music by: Ghibran
Release information: From Theeran Adhigaram Ondru (2017) · Lyricist: Ghibran, K.G.Ranjith
- Singer: K.G.Ranjith and Ghibran
- Film / album: Theeran Adhigaram Ondru
- Composer: Ghibran