Roman script
Sevai Seithale Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Papanasam Sivan. Singers : M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela Music Director : G. Ramanathan Lyricist : Papanasam Sivan Male Part Ondru saerndhu paaduppattaal Undu vaazhvae…vaazhvae Ulaginilae ezhai eliyavar thuyaram neenga…aa..aa Thondu seidhae mana panpodu unmaiyaai…. Male Part Saevai seidhaalae kaanalam Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae Aavi udal porul thannalam thanai Thiyagam seithennaalumae unmaiyaai Female Part Saevai seidhaalae kaanalam Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae Aavi udal porul thannalam thanai Thiyagam seithennaalumae unmaiyaai Saevai seidhaalae kaanalam Male Part Pirappaalum jaadhimadha vaghupaalum Mozhiyaalum uyarvu thaazhvu paesi Ulagilae kizhakku maerkkendru Vazhakkaduvadhu nyaayama..nyaayama… Both : Saevai seidhaalae kaanalam Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae Aavi udal porul thannalam thanai Thiyagam seithennaalumae unmaiyaai Saevai seidhaalae kaanalam Male Part Veen paedhai buthiyaale Veen paedhai buthiyaale Veenai vaettrumaigalaalae Veen paedhai buthiyaale Veenai vaettrumaigalaalae Pagai maliyumae pini panjam minjumae Namm kadamai maranthidaamal Pagai maliyumae pini panjam minjumae Namm kadamai maranthidaamal Both : Saevai seidhaalae kaanalam Puvi meedhilae uyarvaanoor inbam anbinilae Aavi udal porul thannalam thanai Thiyagam seithennaalumae unmaiyaai Saevai seidhaalae kaanalam
தமிழ்
பாடகர்கள் : எம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன் ஆண் : ஒன்று சேர்ந்து பாடுபட்டால் உண்டு வாழ்வே...வாழ்வே உலகினிலே ஏழை எளியவர் துயரம் நீங்க..ஆஆ தொண்டு செய்தே மனப் பண்போடு உண்மையாய்...... ஆண் : சேவை செய்தாலே காணலாம் புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே ஆவி உடல் பொருள் தன்னலம் தனை தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய் பெண் : சேவை செய்தாலே காணலாம் புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே ஆவி உடல் பொருள் தன்னலம் தனை தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய் சேவை செய்தாலே காணலாம் ஆண் : பிறப்பாலும் ஜாதிமத வகுப்பாலும் மொழியாலும் உயர்வு தாழ்வு பேசி உலகிலே கிழக்கு மேற்கென்று வழக்காடுவது நியாயமா.... நியாயமா.. இருவர் : சேவை செய்தாலே காணலாம் புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே ஆவி உடல் பொருள் தன்னலம் தனை தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய் சேவை செய்தாலே காணலாம் ஆண் : வீண் பேதை புத்தியாலே வீண் பேதை புத்தியாலே வினை வேற்றுமைகளாலே வீண் பேதை புத்தியாலே வினை வேற்றுமைகளாலே பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே நம் கடமை மறந்திடாமல்..... பகை மலியுமே பிணி பஞ்சம் மிஞ்சுமே நம் கடமை மறந்திடாமல்..... இருவர் : சேவை செய்தாலே காணலாம் புவி மீதிலே உயர்வானோர் இன்பம் அன்பினிலே ஆவி உடல் பொருள் தன்னலம் தனை தியாகம் செய்தெந்நாளுமே உண்மையாய் சேவை செய்தாலே காணலாம்
Song information
Singers: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela · Lyricist: Papanasam Sivan · Music: G. Ramanathan
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bhagavathar and P. Leela
- Film / album: Amarakavi