Roman script
Singer : Vani Jairam Music by : Vijaya Bhaskar Female Part Saerththuko kaasu saerththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko Saerththuko kaasu saerththukko Saeumpothae paarththukko Female Part Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female Part Saerththuko kaasu saerththukko…..oo…..oo…. Female Part Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum Aasaiyulla pakkam velli kaasaiyalli veesu Odi vanthu nirkkum nee sonnathellaam ketkkum Female Part Perum Puazhum thevaiyillai Haa naalum sugaththai anupavippom Female Part Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female Part Saerththuko kaasu saerththukko…..oo…..oo…. Female Part Vellai kaakka ondru Angae poguthendru sonnaal Aamaam saami poda Ingae aayiram per undu Female Part Vellai kaakka ondru Angae poguthendru sonnaal Aamaam saami poda Ingae aayiram per undu Female Part Ellaam panaththin leelaigalae Yaarum adhan mun adimaigalae Female Part Selvam irunthaal ulagam vanagum Selvam irunthaal ulagam vanagum Female Part Saerththuko kaasu saerththukko…..oo…..oo….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ சேரும்போதே பார்த்துக்கோ பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ.....ஓ....ஓ.... பெண் : ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் ஆசையுள்ள பக்கம் வெள்ளி காசையள்ளி வீசு ஓடி வந்து நிற்கும் நீ சொன்னதெல்லாம் கேட்கும் பெண் : பேரும் புகழும் தேவையில்லை ஹா நாளும் சுகத்தை அனுபவிப்போம் பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ.....ஓ....ஓ.... பெண் : வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : வெள்ளை காக்கா ஒன்று அங்கே போகுதென்று சொன்னால் ஆமாம் சாமி போட இங்கே ஆயிரம் பேர் உண்டு பெண் : எல்லாம் பணத்தின் லீலைகளே யாரும் அதன் முன் அடிமைகளே பெண் : செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் செல்வம் இருந்தால் உலகம் வணங்கும் பெண் : சேர்த்துக்கோ காசு சேர்த்துக்கோ.....ஓ....ஓ....
Song information
Singer: Vani Jairam
Music by: Vijaya Bhaskar
Release information: From Aan Pillai Singam (1975) · Lyricist: ‘Avinasi’ Mani
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Aan Pillai Singam
- Composer: Vijaya Bhaskar