Roman script
Singer : Hariharan Music by : Deva Lyrics by : Pa. Vijay Male Part Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male Part Kangal ariyaamal Kanavukkul vandhaai Manasukkul nulaindhaai Ninaivillaiyaa Male Part Unai suttri suttri vandhen Ninaivillaiyaa Ennai suthamaaga marandhen Ninaivillaiyaa Male Part Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren Male Part Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male Part Poo enna sollum Endru kaatrairyum Kaatru enna sollum Endru poo ariyum Male Part Naan enna solla Vandhen nenjil Enna alli vandhen Oru nenjam thaan ariyum Male Part Vaanavil enna solla Vandhathendru Megamae unakkenna Theriyaadhaa Male Part Allipoo malarandhadhu Yaen endru vennilavae Unakenna theriyaadhaa Male Part Oh valiyaa sugamaa Theriyavillai Siragaa siraiyaa Puriyavillai. Male Part Adhai sollathaan Ninaikkindren
Naan sollaamal Thavikkindren Male Part Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Chorus …………… Male Part Jannalil theiryum Nilavudanae Sandai pottadhu Ninaivillaiyaa Male Part Maram sedi kodiyidam Manasukkul iruppadhu Solliyadhu ninaivillaiyaa Male Part Enbadhu pakkam ulla Buthagam engum Kavaithai ezhudhiya Ninaivillaiyaa Male Part Ezhudhum kavidhaiyai Evar kannum kaanum munbu Kilithathu ninaivillaiyaa Male Part Iravil iravil kanavillaiyaa Kanavum kanavaaa Ninaivillaiya Male Part Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren Male Part Semparuthi poovae Semparuthi poovae Ullam alli ponaai Ninaivillaiyaa Male Part Kangal ariyaamal Kanavukkul vandhaai Manasukkul nulaindhaai Ninaivillaiyaa Male Part Unai suttri suttri vandhen Ninaivillaiyaa Ennai suthamaaga marandhen Ninaivillaiyaa Male Part Adhai sollathaan Ninaikkindren Naan sollaamal Thavikkindren
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : தேவா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா ஆண் : உன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா என்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா ஆண் : பூ என்ன சொல்லும் என்று காத்தறியும் காற்று-என்ன சொல்லும் என்று பூவறியும் நான் என்ன சொல்ல வந்தேன் நெஞ்சில் என்ன அள்ளி வந்தேன் ஒரு நெஞ்சம் தான் அறியும் ஆண் : வானவில் என்ன சொல்ல வந்ததென்று மேகமே உனக்கென்ன தெரியாதா அல்லி பூ மலர்ந்தது ஏன் என்று வெண்ணிலவே உனக்கென்ன தெரியாதா ஆண் : ஓ ஓ வலியா சுகமா தெரியவில்லை சிலையா சிதையா புரியவில்லை ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா குழு : ...................... ஆண் : ஜன்னலில் தெரியும் நிலவுடனே சண்டை போட்டது நினைவில்லையா மரம் செடி கொடியிடம் மனசுக்குள் இருப்பதை சொல்லியது நினைவில்லையா ஆண் : எண்பது பக்கம் உள்ள புத்தகம் எங்கும் கவிதை எழுதியது நினைவில்லையா எழுதும் கவிதைகள் யார் கண்ணும் காணு முன்னே கிழித்தது நினைவில்லையா ஆண் : நிலவில் இரவில் காணவில்லையா கனவும் கனவாய் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன் ஆண் : செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளி போனாய் நினைவில்லையா கண்கள் அறியாமல் கனவுக்குள் வந்தாய் மனசுக்குள் நுளைந்தாய் நினைவில்லையா ஆண் : அதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான் சொல்லாமல் தவிக்கின்றேன்
Song information
Singer: Hariharan
Music by: Deva
Lyrics by: Pa. Vijay
Release information: From Kadhal Solla Vandhen (1999) · Singer: Hariharan · Lyricist: Pa.Vijay · Music: Deva
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kadhal Solla Vandhen
- Composer: Deva
- Lyricist: Pa. Vijay