Roman script
Scene Ah Scene Ah Song is the first single from Tamil film “Maaveeran” starring Siva Karthikeyan in the lead role. This song was sung by Rock Star “Anirudh Ravichander” and the music was composed by “Bharath Sankar” Lyrics works were penned by lyricists “Kabilan and CM Lokesh”. Singer : Anirudh Ravichander Music by : Bharath Sankar Lyrics by : Kabilan and CM Lokesh Male Part Vaanagi mannagi Oonagi uyiraagi irundhom Unnaambhi vandhitom Nee kaathidanum Engala sethidanum Vandhu aadidanum Aadidanum aadidanum aadidanum Male Part Scene ah scene ah Aaanome scene ah Dhona dhona Namakkunu oru vazhi Porakkuthu thaana Male Part Vaanna vaanna Vibe aavom vaanaa Gaana gaana Paraiyadichinga porakkudhu Pudhu gaana Male Part Kaalam vandhaachu Kai mela thandhachu Kora kottavum Goldu koodaram aayachu Male Part Ei sceneu silaku Inga sandhosam fullaakku Thakka thaalam thallakku Thara thappattam thara dolakku Male Part {Annanda annanda vangakara Innanda innanda namma palace-u Onnodu onnanddha vazhvum vara Ennalum kondaattam koluthu pattasa } (2) Male Part Scene ah scene ah Aaanome scene ah Dhona dhona Namakkunu oru vazhi Porakkuthu thaana Chorus ………… Male Part Pathhumaadi mela Paaru oonjalu Enga pakkathula Parakkuthuamma angelu Male Part Appo gaali kodam kaathirukkum kootama Ippo water tanku nikkudhamma vaata saatamaa Thaathan thagappanum thalamorayaa Vazhndhom vazhi vazhiyaa Vaazhndha janamellam kudi pugundhom Oora marandhutu modha moraya Male Part Vaanaa vaanaa Weightaah vanaa Venaa venaa hate eh venaa Ada yeanmaa ennamaa Inga ellarum onnamaa Adha ne jora solaama Koodi ne podu jowmolam jagajalamaa Male Part {Annanda annanda vangakara Innanda innanda namma palace-u Onnodu onnanddha vazhvum vara Ennalum kondaattam koluthu pattasa } (2) Male Part Koluthi podu pattasa… (3) Male Part Koluthi koluthi koluthi koluthi podu pattasa
தமிழ்
ஆண் : வானாகி மண்ணாகி ஊனாகி உயிராகி இருந்தோம் உன்ன நம்பி வந்துட்டோம் நீ காத்திடனும் எங்கள சேந்திடனும் வந்து ஆடிடனும் ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்… ஆண் : சீன்னா சீன்னா ஆனோமே சீன்னா தோனா தோனா நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா ஆண் : வானா வானா வைப் ஆவோம் வானா கானா கானா பறையடிச்சீங்க பொறக்குது புது கானா ஆண் : காலாம் வந்தாச்சு கை மேல தந்தாச்சு கூர கொட்டவும் கோல்டு கூடாரம் ஆயாச்சு ஆண் : ஏய் சீனு சில்லாக்கு இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு தக்க தாளம் தள்ளாக்கு தாரா தப்பட்ட தர டோலாக்கு ஆண் : {அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா} (2) ஆண் : சீனா சீனா ஆனோமே சீனா தோனா தோனா நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா ஆண் : பத்து மாடி மேல பாரு ஊஞ்சலு எங்க பக்கத்துல பறக்குதம்மா ஏஞ்சல்- உ ஆண் : அப்போ காலி கூடம் காத்திருக்கும் கூட்டம்மா இப்போ வாட்டர் டேங்க்-உ நிக்குதாம்மா வாட்ட சாட்டம்மா தாத்தன் தகப்பனும் தலைமொறையா வாழந்தோம் வழி வழியா வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம் ஊர மறந்துட்டு மொத மொறையா ஆண் : வானா வானா வெயிட்-ஆ வானா வேனா வேனா ஹேட்-ஏ வேனா ஆண் : அட ஏம்மா இன்னாமா இங்க எல்லாரும் ஒன்னம்மா அட ஜோரா நீ சொல்லமா போடு நீ போடு ஜவ்வுமூலம் ஜகஜாலமா ஆண் : {அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேலஸு ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா} (2) ஆண் : கொல்த்தி போடு டப்பாசா… கொல்த்தி போடு டப்பாசா… கொல்த்தி போடு டப்பாசா… கொல்த்தி கொல்த்தி கொல்த்தி போடு டப்பாசா…
Song details
Music by: Bharath Sankar
Lyrics by: Kabilan and CM Lokesh
Release information: From Maaveeran 2023 Film (2023) · Singer: Anirudh Ravichander · Lyricist: Kabilan · Music: Bharath Sankar
- Singer: Anirudh Ravichander
- Film / album: Maaveeran 2023 Film
- Composer: Bharath Sankar
- Lyricist: Kabilan and CM Lokesh
Song video
பாடகர் : அனிருத் ரவி சந்தர் இசை அமைப்பாளர் : பாரத் சங்கர் பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் சி எம் லோகேஷ்