Roman script
Singer : P. Madhuri Music by : G. Devarajan Lyrics by : Kannadasan Chorus ………………… Female Part Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Female Part Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Chorus Aa….aa….aa….aa…. Aa….aa….aa….aa…. Aah….aah….aah….aa…. Female Part Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil Chorus : Aa….aa….aa….aa…. Female Part Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil Anaiththaalum anaiyaatha villakeethu Chorus : Mogam……mogam…..mogam Female Part Neeraadum neraththum manathendra mullaiyil Kuzhalodum vilaiyaadum malaraethu Chorus : Sorkkam…..sorkkam…..sorkkam…. Female Part Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano Chorus Aa….aa….aa….aa…. Aa….aa….aa….aa…. Aah….aah….aah….aa…. Chorus Kalyaanam nadakkumpothu kaikotti paadumor Kalaithozhi maan angae kaliyaattam Female : Podi…..podi…..podi….. Malaril thaen sirikkumo manavaalan nenjilae Pooppolae manam veesi azhaikkumandro Chorus : Ohhoi….ohhoi……ohhoi…… Female Part Santhanam kadaintheduththa santhamulla meniyil Kann kavithai kallerintha thaaro Malar maaran kallano maayano
தமிழ்
பாடகி : பி. மாதுரி இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ............................ பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...... ஆ.....ஆ.....ஆ.....ஆ...... ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ...... பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில் குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...... பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில் அணைத்தாலும் அணையாத விளக்கேது குழு : மோகம்........மோகம்........மோகம்......... பெண் : நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில் குழலோடும் விளையாடும் மலரேது குழு : சொர்க்கம்........சொர்க்கம்............சொர்க்கம்...... பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ...... ஆ.....ஆ.....ஆ.....ஆ...... ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ...... குழு : கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர் கலைத்தோழி மான் அங்கே களியாட்டம் பெண் : போடி..........போடி..........போடி.............. மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ குழு : ஓஹோய்........ஓஹோய்........ஓஹோய்........ பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில் கண் கவிதை கல்லெறிந்த தாரோ மலர் மாறன் கள்ளனோ மாயனோ
Song information
Singer: P. Madhuri
Music by: G. Devarajan
Lyrics by: Kannadasan
Release information: From Alavudeenum Arputha Vilakum (1979) · Singer: P. Madhuri · Lyricist: Kannadasan · Music: G. Devarajan
Explore this song
- Singer: P. Madhuri
- Film / album: Alavudeenum Arputha Vilakum
- Composer: G. Devarajan
- Lyricist: Kannadasan