Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Raveendran Lyrics by : Vairamuthu Male Part Gasari sanithama gagama garisani gagari sanithani saa Sasagaga sasamama sasathatha sasanini sagama gamatha mathani thnisa Thanisaga sagamapa mapasani sanithnisanithapa gamatha mathani sanisaga Male Part Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae Viralgalil abhinayam pulavann kavi nayam Irandum inainthu pugazhai aninthu valam varum Sudhanthira paravaiyin niranthara urimagal Madiyil kaniyaai vizhunthathu Male Part Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae Male Part Nee oru brinthaavanam dheiveega raaga mandramae Nee oru brinthaavanam dheiveega raaga mandramae Male Part Nalthorum punnagaikkum poongaavanam Poo thoovi naan vanagum dheiva gunam Male Part Pasiyin madiyil amuthasurabi Kasiyum vizhigal ninaivil urugi Karunai niraintha idhayamae Kadavul unathu vadivamae Male Part
Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae Viralgalil abhinayam pulavann kavi nayam Irandum inainthu pugazhai aninthu valam varum Sudhanthira paravaiyin niranthara urimagal Madiyil kaniyaai vizhunthathu Male Part Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae Male Part Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae Thendralaai en veetilae vanthaayae thaayae dheivamae Male Part Lakshmiyae vanthu ennai seeraatinaal Santhosha thottilittu thaalaattinaal Male Part Idhayam muzhuthum ulavum nilavae Unathu varugai veyilin nilavae Karunai nadhiyaai nadanthaval Kavithai variyaai nirainthaval Male Part Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae Viralgalil abhinayam pulavann kavi nayam Irandum inainthu pugazhai aninthu valam varum Sudhanthira paravaiyin niranthara urimagal Madiyil kaniyaai vizhunthathu Male Part Santhana nilavoli thanthanam enumpadi aadadi poomagalae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ரவீந்தரன் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : ககரி சநிதம ககம கரிசநி ககரி சநிதநி சா சசகக சசமம சசதத சசநிநி சகம கமத மதநி தநிச தநிசக சகமப மபசநி சநிதநிசநிதப கமத மதநி சநிசக.. ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியாய் விழுந்தது ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே ஆண் : நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே நீ ஒரு பிருந்தாவனம் தெய்வீக ராக மன்றமே ஆண் : நாள்தோறும் புன்னகைக்கும் பூங்காவனம் பூ தூவி நான் வணங்கும் தெய்வ குணம் ஆண் : பசியின் மடியில் அமுதசுரபி கசியும் விழிகள் நினைவில் உருகி கருணை நிறைந்த இதயமே கடவுள் உனது வடிவமே ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியா விழுந்தது ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே ஆண் : தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே தென்றலாய் என் வீட்டிலே வந்தாயே தாயே தெய்வமே ஆண் : லட்சுமியே வந்து என்னை சீராட்டினாள் சந்தோஷ தொட்டிலிட்டு தாலாட்டினாள் ஆண் : இதயம் முழுதும் உலவும் நிலவே உனது வருகை வெய்யிலின் நிலவே கருணை நதியாய் நடந்தவள் கவிதை வரியாய் நிறைந்தவள் ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே விரல்களில் அபிநயம் புலவனின் கவி நயம் இரண்டும் இணைந்து புகழை அணிந்து வலம் வரும் சுதந்திர பறவையின் நிரந்தர உரிமைகள் மடியில் கனியா விழுந்தது ஆண் : சந்தன நிலவொளி தந்தனம் எனும்படி ஆடடி பூமகளே...
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Raveendran
Lyrics by: Vairamuthu
Release information: From Lakshmi Vandhachu (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vairamuthu · Music: Raveendran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Lakshmi Vandhachu
- Composer: Raveendran
- Lyricist: Vairamuthu