Roman script

Singer : Swarnalatha

Music by : Soundaryan

Chorus

Thannae naanae thaanae naane

{Yemma thannae nannae

Thaanae nannae thannae naanae} (2)

Chorus

Thannae naanae thaanae naane

{Yemma thannae nannae

Thaanae nannae thannae naanae} (2)

Female Part

Ye samba naathu saarakkaathu

{Machaan sallunuthaan veesudhunga

Angam pooraa} (2)

Female Part

Ye ponnu vaasam poovu vaasam

{Scent poosikkalaam kattikkangha

Kaalam pooraa } (2)

Chorus

Thananaanae thananaanae

Thananaanae thananaanae

Female Part

{Theruvellam kolamittu

Chorus : Kolamittu

Female : Thiriyeththi kuththuvilakku vechchu

Chorus : Velakku vechchu} (2)

Female Part

Onakkaaga machchaan kaathiruppen

Orangaama kannu muzhichiruppen

Chorus

Onakkaaga machchaan kaathiruppen

Orangaama kannu muzhichiruppen

Female Part

Ye samba naathu saarakkaathu

{Machaan sallunuthaan veesudhunga

Angam pooraa} (2)

Chorus

Thananaanae thananaanae

Thananaanae thananaanae

Female Part

{Kann paarththu mayangividum

Chorus : Mayangividum

Female : Karungallum karainjuvidum

Chorus : Karainjuvidum} (2)

Female Part

En magaraasan azhagaala

Manasellaam kulirndhuvidum

Chorus

En magaraasan azhagaala

Manasellaam kulirndhuvidum

Female Part

Ye samba naathu saarakkaathu

{Machaan sallunuthaan veesudhunga

Angam pooraa} (2)

Female Part

Ye ponnu vaasam poovu vaasam

{Scent poosikkalaam kattikkangha

Kaalam pooraa } (2)

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : சௌந்தர்யன்

குழு : தன்னே நானே

தானே நானே

{ எம்மா தன்னே நன்னே

தானே நன்னே தன்னே

நானே } (2)

குழு : தன்னே நானே

தானே நானே

{ எம்மா தன்னே நன்னே

தானே நன்னே தன்னே

நானே } (2)

பெண் : ஏ சம்பா நாத்து

சாரக்காத்து

{ மச்சான் சல்லுனுதான்

வீசுதுங்க அங்கம் பூரா } (2)

பெண் : ஏ பொண்ணு

வாசம் பூவு வாசம்

{ செண்ட் பூசிக்கலாம்

கட்டிக்கங்க காலம்

பூரா } (2)

குழு : தானநானே தானநானே

தானநானே தானநானே

பெண் : { தெருவெல்லாம்

கோலமிட்டு

குழு : கோலமிட்டு

பெண் : திரியேத்தி குத்து

விளக்கு வெச்சு

குழு : விளக்கு வெச்சு } (2)

பெண் : உனக்காக மச்சான்

காத்திருப்பேன் உறங்காம

கண்ணு முழிச்சிருப்பேன்

குழு : உனக்காக மச்சான்

காத்திருப்பேன் உறங்காம

கண்ணு முழிச்சிருப்பேன்

பெண் : ஏ சம்பா நாத்து

சாரக்காத்து

{ மச்சான் சல்லுனுதான்

வீசுதுங்க அங்கம் பூரா } (2)

குழு : தானநானே தானநானே

தானநானே தானநானே

பெண் : { கண் பார்த்து

மயங்கிவிடும்

குழு : மயங்கிவிடும்

பெண் : கருங்கல்லும்

கரைஞ்சிவிடும்

குழு : கரைஞ்சிவிடும் } (2)

பெண் : என் மகராசன்

அழகால மனசெல்லாம்

குளிர்ந்துவிடும்

குழு : என் மகராசன்

அழகால மனசெல்லாம்

குளிர்ந்துவிடும்

பெண் : ஏ சம்பா நாத்து

சாரக்காத்து

{ மச்சான் சல்லுனுதான்

வீசுதுங்க அங்கம் பூரா } (2)

பெண் : ஏ பொண்ணு

வாசம் பூவு வாசம்

{ செண்ட் பூசிக்கலாம்

கட்டிக்கங்க காலம்

பூரா } (2)

Song information

Singer: Swarnalatha

Music by: Soundaryan

Release information: From Cheran Pandiyan (1991) · Lyricist: Soundaryan

Explore this song