Roman script

Singers : Sundarayyar and Hyde Karty
Music by : Sathya
Male Part
Hey…saluppi sokkaaa
Kili kanakkaaa
Koththinu povaatha
Hey…vanjira fish-ah
Manalukkulla
Isththunnu povaatha
Male Part
Ayilbongu aattam idhu
Andhar panlaamaa
Natpukkulla jaali aavum
Ellaam jillomaa
Male Part
Enna eduthunnu pova pora
Sokkaa sonnaamaa
Aththa eththa deal-la vuttu
Galtaa panni kondaadumaa
Male Part
Hey…saluppi sokkaaa
Kili kanakkaaa
Koththinu povaatha
Hey…vanjira fish-ah
Manalukkulla
Isththunnu povaatha
Male Part
Saalu venaam maamu
Sulphata venaam maamu
Thukkudhu akka kada
Kozhi kolambu
Male Part
Uththu adchikinnu
Kiss-ova irundhukinnu
Tenthukku pannuvomaa
Semma alumbu
Male Part
Koyndha pulla yarna irundha
Apdiyae poidu leftukaa…
Domara laadu
Adhu namma sir-ruuu
Aattam podu alaekka
Male Part
Naina nejaaru
Lungi mastaaru
Namma bigilu vutta attikkulla
Kittavandhu mattikittiyae
Male Part
Hey…saluppi sokkaaa
Kili kanakkaaa
Koththinu povaatha
Hey…vanjira fish-ah
Manalukkulla
Isththunnu povaatha
Male Part
Life vandhu namma
Dhol dhola pant maadhiri
Kaatha adikkum jillunnu
Aana sila vaati lungi ah kattitom
Summa namachala irukkum
Aana adhae lungiya bike la ottinu po
Summa vera level feel isshhhhhh ahh
Male Part
Sonu vechuruntha
Saavum puchurundha
Teppu vacha kala kattum maranam
Karuthu vechirundha vaapa appaalika
Jalpu pudchathanda mappbhu vudanum
Male Part
Tharama kelichu area mulukka
Namma peru theriyanum
Dama peesunga manguttu pasanga
Paatha allu odanum
Male Part
Tati vastamma
Salpi edupomma
Namma bigulu vutta attikkulla
Kitta vandhu mattikkittiyae
Male Part
Hey…saluppi sokkaaa
Kili kanakkaaa
Koththinu povaatha
Hey…vanjira fish-ah
Manalukkulla
Isththunnu povaatha
Male Part
Ayilbongu aattam idhu
Andhar panlaamaa
Natpukkulla jaali aavum
Ellaam jillomaa
Male Part
Enna eduthunnu pova pora
Sokkaa sonnaamaa
Aththa eththa deal-la vuttu
Galtaa panni kondaadumaa
Heyyy…

தமிழ்

பாடகர்கள் : சுந்தரய்யர் மற்றும் ஹைட் கார்டி
இசையமைப்பாளர் : சத்யா
ஆண் : ஹேய்.....சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்....வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத
ஆண் : அயில்போங்கு ஆட்டம் இது
அந்தர் பண்லாமா
நட்புக்குள்ள ஜாலி ஆவும்
எல்லாம் ஜில்லோம
ஆண் : என்ன எடுத்துன்னு போவ போற
சோக்கா சொன்னாம்மா
அத்த இத்த டீல்லவுட்டு
கல்ட்டா பண்ணி கொண்டாடுமா
ஆண் : ஹேய்......சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்.....வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத
ஆண் : சாலு வேணாம் மாமு
சல்பேட்டா வேணாம் மாமு
தூக்குது அக்கா கடை
கோழி கொழம்பு
ஆண் : ஊத்து அட்சிகின்னு
கிஸ்சோவா இருந்துகின்னு
டென்த்துக்கு பண்ணுவோமா
செம்ம அலும்பு
ஆண் : கொயந்த புள்ள யார்னா இருந்தா
அப்டியே போயிடு லெப்ட்க்கா
டொமரு லாடு
அது நம்ம சாரு
ஆட்டம் போடு அலேக்கா...
ஆண் : நைனா பேஜாரு
லுங்கி மஸ்டாரு
நம்ம பிகில்லு வுட்ட அட்டிகுள்ள
கிட்ட வந்து மாட்டிகிட்டயே
ஆண் : ஹேய்.....சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்.....வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத
ஆண் : லைப் வந்து நம்ம
தொல் தொலா பேண்ட் மாதிரி
காத்தா அடிக்கும் ஜில்லுன்னு
ஆன சில வாட்டி லுங்கிய கட்டிடோம்
சும்மா நமச்சலா இருக்கும்
ஆணா அதே லுங்கிய பைக்ல ஓட்டின்னு போ
சும்மா வேற லெவல் பீல் இஸ்ஸ்ஸ்ஸா ஆஹ்....
ஆண் : சோனு வெச்சுருந்தா
சாவும் புடிச்சுருன்டா
டேப்பு வச்சா கல கட்டும் மரணம்
கருத்து வெச்சிருந்த வாப்பா அப்பாலிகா
ஜல்பு புடிச்சாதான்ட மப்புவுடனும்
ஆண் : தரமா கெலிச்சு ஏரியா முழுக்க
நம்ம பேரு தெரியனும்
டாமா பீசுங்க மங்குட்டு பசங்க
பாத்தா அள்ளு உடனும்
ஆண் : தட்டி வஸ்ட்டாம்மா
சல்பி எடுபோம்மா
நம்ம பிகுலு வுட்ட அட்டிகுள்ள
கிட்ட வந்து மட்டிகிட்டயே
ஆண் : ஹேய்.....சலுப்பி சொக்கா
கிளி கணக்கா
கொத்தின்னு போவாத
ஹேய்.....வஞ்சர பிஸ்ஸா
மணலுக்குள்ள
இஸ்த்துன்னு போவாத
ஆண் : அயில்போங்கு ஆட்டம் இது
அந்தர் பண்லாமா
நட்புக்குள்ள ஜாலி ஆவும்
எல்லாம் ஜில்லோம
ஆண் : என்ன எடுத்துன்னு போவ போற
சோக்கா சொன்னாம்மா
அத்த இத்த டீல்லவுட்டு
கல்ட்டா பண்ணி கொண்டாடுமா
ஹேய்ய்......

Song details

Singers: Sundarayyar and Hyde Karty

Music by: Sathya

Release information: From Aayiram Jenmangal (2019) · Lyricist: Vivek