Roman script
Singer : Sathyaprakash Music by : Ghibran Male Part Salaam chennaiyae Male : Salaam chennaiyae Male : Sellga munnalae Male : Sellga munnalae Male : Yaavum anbaalae Male : Anbaalae Male : Maarum thannaalae Male : Thannaalae Male Part Thodaamal vazhum bothum Thannerai theendum vaanam Neenda thanimai neenda thanimai Vaazhvin valimai kaattum Male Part Eppodhum pola vaazha Appodhai meendum kaana Perunarvil theendi tholavai kaana Iyalbu naalai thondrum Male Part Neethaanae maatram Neethaanae maatram Neethaanae yettram Neethaanae yettram Neethaanae thevai Neethaanae thevai Neethaanae naalai Neethaanae naalai Male Part Salaam chennaiyae Male : Salaam chennaiyae Male : Sellga munnalae Male : Sellga munnalae Male : Yaavum anbaalae Male : Yaavum anbaalae Male : Maarum thannaalae Male : Maarum thannaalae Male Part Pookadaiyum neezh theruvum Naam illaamal yengalaam Oor ulagil naam inaya Peridarai pookalaam Male Part Vaa vaa vaa vanthu Nee unnai maathikko No no no solli koottathai neengikko Ma ma mask kondu nee konjum maatikko Hey you kannaal pesikko seendikko Male Part Theedaamai eppodhum Perum theemaiyae Peranbil theendalaam Chorus Neethaanae maatram Neethaanae yettram Neethaanae thevai Neethaanae naalai Male Part {Neethaanae maatram Chorus : Neethaanae maatram Male : Neethaanae yettram Chorus : Neethaanae yettram Male : Neethaanae thevai Chorus : Neethaanae thevai Male : Neethaanae naalai Chorus : Neethaanae naalai} (2)
தமிழ்
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : சலாம் சென்னையே ஆண் : சலாம் சென்னையே ஆண் : செல்க முன்னாலே ஆண் : செல்க முன்னாலே ஆண் : யாவும் அன்பாலே ஆண் : அன்பாலே ஆண் : மாறும் தன்னாலே ஆண் : தன்னாலே ஆண் : தொடாமல் வாழும் போதும் தண்ணீரை தீண்டும் வானம் நீண்ட தனிமை நீண்ட தனிமை வாழ்வின் வலிமை காட்டும் ஆண் : எப்போதும் போல வாழ அப்போதை மீண்டும் காண பேருணர்வில் தீண்டி தொலைவை காண இயல்பு நாளை தோன்றும் ஆண் : நீதானே மாற்றம் நீதானே மாற்றம் நீதானே ஏற்றம் நீதானே ஏற்றம் நீதானே தேவை நீதானே தேவை நீதானே நாளை நீதானே நாளை ஆண் : சலாம் சென்னையே ஆண் : சலாம் சென்னையே ஆண் : செல்க முன்னாலே ஆண் : செல்க முன்னாலே ஆண் : யாவும் அன்பாலே ஆண் : யாவும் அன்பாலே ஆண் : மாறும் தன்னாலே ஆண் : மாறும் தன்னாலே ஆண் : பூக்கடையும் நீள் தெருவும் நாம் இல்லாமல் ஏங்கலாம் ஊர் உலகில் நாம் இணைய பேரிடரை பூக்கலாம் ஆண் : வா வா வா வந்து நீ உன்னை மாத்திக்கோ நோ நோ நோ சொல்லி கூட்டத்தை நீங்கிக்கோ மா மா மாஸ்க் கொண்டு நீ கொஞ்சும் மாட்டிக்கோ ஹே யு கண்ணால் பேசிக்கோ சீண்டிக்கோ ஆண் : தீண்டாமை எப்போதும் பெரும் தீமையே பேரன்பில் தீண்டலாம்..... குழு : நீதானே மாற்றம் நீதானே ஏற்றம் நீதானே தேவை நீதானே ஏற்றம் நீதானே தேவை ஆண் : {நீதானே மாற்றம் குழு : நீதானே மாற்றம் ஆண் : நீதானே ஏற்றம் குழு : நீதானே ஏற்றம் ஆண் : நீதானே தேவை குழு : நீதானே தேவை ஆண் : நீதானே நாளை குழு : நீதானே நாளை} (2)
Song details
Music by: Ghibran
Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Karthik Netha
- Singer: Sathyaprakash
- Film / album: Album Songs 2020
- Composer: Ghibran