Roman script
Singer : Karthik Music by : A. R. Rahman Male Part Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum Male Part {Sakthi kodu Chorus : Sakthi kodu Sakthi kodu Sakthi kodu} (2) Male Part Iraivaaaa……iraivaaa.. Male Part {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2) Male Part Thoonilum iruppaan Thurumbilum iruppaan Chorus Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu Male Part Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum Sakthi kodu Chorus …………………………………. Male Part Vellathil veezhnthavarai Karaiyetra sakthi kodu Pallathil kidappavarai Medu yetra sakthi kodu Male Part Theemaikum kodumaikum Thee veika sakthi kodu Varumaiku piranthavarai Vaazhvikka sakthi kodu Male Part Erimalaigal en kaalil Thoolaga sakthi kodu Oru vaarthai sonnaalae Oor maara sakthi kodu Male Part Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae Iraivaaaa……iraivaaaa.. Chorus ……………………………… Male Part Mudivedutha pinnaal Naan thadam maara maaten Mun veitha kaalai Naan pin veika maaten Male Part Enai nambi vandhavarai Yemaatra maaten Verum yeniyaai naanirunthu Yemaara maaten Male Part Uppitta thamizh mannai Naan marakka maaten Uppitta thamizh mannai Naan marakka maaten Naan uyir vaazhnthaal ingaethaan Oodivida maaten Male Part Katchigalai padhavigalai Naan virumba maaten Kaalathin kattalayai Naan marukka maaten Male Part Iraivaaaaa….iraivaaa.. Male Part {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2) Male Part Thoonilum iruppaan Thurumbilum iruppaan Chorus Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் ஆண் : { சக்தி கொடு குழு : சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு } (2) ஆண் : இறைவா இறைவா ஆண் : { தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே } (2) ஆண் : தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் குழு : கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு சக்தி கொடு ஆண் : நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் சக்தி கொடு குழு : ....................... ஆண் : வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு ஆண் : தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு ஆண் : எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு ஆண் : தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே இறைவா இறைவா குழு : ..................... ஆண் : முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன் முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன் ஆண் : என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன் ஆண் : உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன் ஆண் : கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் ஆண் : இறைவா இறைவா ஆண் : { தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே } (2) ஆண் : தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் குழு : கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு சக்தி கொடு
Song details
Music by: A. R. Rahman
Release information: From Baba (2002) · Lyricist: Vairamuthu
- Singer: Karthik
- Film / album: Baba
- Composer: A. R. Rahman