Roman script
Singers : Hariharan and Harini Music by : Mani Sharma Male Part Sakiyae sakiyae sahithaal enna Female Part Sugathil vizhundhu sugithaal enna Male Part Un udhadum en sollum ondraaga Un nenjum en ninaivum ondraaga Female Part Un kannil en paarvai ondraaga Nee vandhaai naan vanthen nandraaga Female Part ……………………………… Female Part April maadhathil pookum Pookal athanaiyum Indru mun kooti malarndhadhenna Male Part Undhan kolusin paadal kodiyin kaadhil Kettadhu kettadhu adhanaal Female Part July ezham naal maalai ezhu pathodu Undhan kaalangal uraindhadhenna Male Part Unnai mudhalaai mudhalaai paarthadum Moochae nindradhu nindradhu adhanaal Female Part Un uyirin pen vadivam naandhaanae En uyirin aan vadivam neendhaanae Male Part En endru yedhendru solvenae Sillendru thee ondru needhaanae Male Part Sakiyae sakiyae sahithaal enna Female Part ……………………………………. Female Part Unnai kandadhum endhan pachai narambum Vetka chendhooram madindhadhenna Male Part Undhan udalum udaiyum moodal kollum Ragasiyam ragasiyam enna Female Part Unnai kandadhum vaanin paadhi neeyendru Vaanil asareeri olithadhenna Male Part Endhan uyirum udalum undhan dhisaiyil Saaindhadhu saaindhadhu enna Female Part Un maarbum un tholum en veedu Ennenna seivaayo un paadu Male Part Un kannam naan unnum pookaadu Un udhadae en unavu ippodhu Female Part Sakiyae sakiyae sugithaal enna Male Part Sakiyae sakiyae sahithaal enna
தமிழ்
பாடகி : ஹாிணி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : மணி சா்மா ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன ஆண் : உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக பெண் : உன் கண்ணில் என் பாா்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக பெண் : .............................. பெண் : ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும் இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன ஆண் : உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால் பெண் : ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன ஆண் : உன்னை முதலாய் முதலாய் பாா்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால் பெண் : உன் உயிாின் பெண் வடிவம் நான்தானே என் உயிாின் ஆண் வடிவம் நீதானே ஆண் : என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்று தீ ஒன்று நீதானே ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : .............................. பெண் : உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும் வெட்க செந்தூரம் மடிந்ததென்ன ஆண் : உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன பெண் : உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்று வானில் அசரீாி ஒலித்ததென்ன ஆண் : எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன பெண் : உன் மாா்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு ஆண் : உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது பெண் : சகியே சகியே சுகித்தால் என்ன ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன
Song information
Singers: Hariharan and Harini
Music by: Mani Sharma
Release information: From Youth (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Harini
- Film / album: Youth
- Composer: Mani Sharma