Roman script
Singers : Vedanth Bhawadwaj, Sharanya and Anjana Music by : Vedanth Bharadwaj Male Part Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male Part Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Male Part Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male Part Therntha pirai nilavai Indha desam kandidalaam Adhan vaasam enna vendru Andha vaanam sollidalaam Male Part Therntha pirai nilavai Indha desam kandidalaam Adhan vaasam enna vendru Andha vaanam sollidalaam Male Part Nesam enna vendru Namm kaadhal solla vendum Veesum nilam vaangi Kaadhal chediyai nada vendum Female Part Mannil verai pola thaan Unnil oorgiren Ondraai koodi sernthu thaan Ellai thaandi pogalaam Female Part Mannil verai pola thaan Unnil oorgiren Ondraai koodi sernthu thaan Ellai thaandi pogalaam Female Part Innum kodi kaalangal Naam mannil vaazhalaam Adhai ennum bothilae Manam kollai poguthae Dhinam anbu paarvaiyil Kaadhal maram vaanam yeruthae Male Part Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male Part Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Whistling : …………………
தமிழ்
பாடகர்கள் : வேதாந்த் பவத்வாஜ், சரண்யா மற்றும் அஞ்சனா இசையமைப்பாளர் : வேதாந்த் பவத்வாஜ் ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : தேர்ந்த பிறை நிலவை இந்த தேசம் கண்டிடலாம் அதன் வாசம் என்ன வென்று அந்த வானம் சொல்லிடலாம் ஆண் : தேர்ந்த பிறை நிலவை இந்த தேசம் கண்டிடலாம் அதன் வாசம் என்ன வென்று அந்த வானம் சொல்லிடலாம் ஆண் : நேசம் என்னவென்று நம் காதல் சொல்ல வேண்டும் வீசும் நிலம் வாங்கி காதல் செடியை நட வேண்டும் பெண் : மண்ணில் வேரை போலதான் உன்னில் ஊர்கிறேன் ஒன்றாய் கூடி சேர்ந்துதான் எல்லை தாண்டி போகலாம் பெண் : மண்ணில் வேரை போலதான் உன்னில் ஊர்கிறேன் ஒன்றாய் கூடி சேர்ந்துதான் எல்லை தாண்டி போகலாம் பெண் : இன்னும் கோடி காலங்கள் நாம் மண்ணில் வாழலாம் அதை என்னும் போதிலே மனம் கொள்ளை போகுதே தினம் அன்பு பார்வையில் காதல் மரம் வானம் ஏறுதே.....ஏ.....ஏ..... ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் விசில் : ....................................
Song information
Singers: Vedanth Bhawadwaj, Sharanya and Anjana
Music by: Vedanth Bharadwaj
Release information: From Ethirvinaiyaatru (2020) · Lyricist: Baba Shankar
Explore this song
- Singer: Vedanth Bhawadwaj
- Singer: Sharanya and Anjana
- Film / album: Ethirvinaiyaatru
- Composer: Vedanth Bharadwaj