Roman script

Singers : Benny Dayal and Chorus

Music by : Ghibran

Chorus

{Dhum dhum dhum dhum

Dhum dhum

Youre my sky

Dhum dhum dhum dhum

You are my eye} (2)

Male Part

Hoo oo oo

Saayamal saaigindra maalai

Endhan thozh meedhu

Saaindhaada nee

Hoo oo oo

Thee indri thindaadum velai

Endhan nenjodu nenjaaga nee

Hoo oo oo…ooo

Male : Vin meengal vaazhgindra

Veedhi melae

Nee dhaan en paal nila

Theiyaamal ooyaamal paayum

Kaadhalaai anbae…..

Chorus

Kaalangal kolangal

Male : Maarattum

Chorus : Maaramal ennodu

Male : Aadadi

Chorus : Thaalangal thernthaalum

Male : Theerattum

Chorus : Theeramal ennodu

Male : Nee aadu

Chorus

Dhum dhum dhum dhum

Dhum dhum

Youre my sky

Dhum dhum dhum dhum

You are my eye

Chorus

Raba reba reba ra reba

Raba reba reba raa

Hoo hoo hoo hoo hoo

Hoo hoo hoo hoo

Hoo hoo hoo hoo hoo hoo hoo

Hoo hoo hoo hoo hoo

Male Part

Un kaiyai naan korkkum bothu

Indha boologam poo medaiyaai

En kaadhil nee pesum bothu

Endhan nenjodu thaenodaiyaai

Male Part

Yaarukkum ketkaadha paadal ondrai

Naam mattum ketkkirom

Veraarum kaanaadha kaadhal

Kaangirom…anbae

Chorus

Kaalangal kolangal

Male : Maarattum

Chorus : Maaramal ennodu

Male : Aadadi

Chorus : Thaalangal thernthaalum

Male : Theerattum

Chorus : Theeramal ennodu

Male : Nee aadu

Chorus

………………………..

Male Part

Vaanathin saayangal maarum

Undhan vannangal maarathadi

Poongaatrin vaasangal theerum

Undhan inbangal theeradhadi

Male Part

Mann thondrum ellaamae

Maari pogum

Namm kaadhal maaruma

Un meedhu naan konda mogam

Theeruma….anbae…ae….

Chorus

Kaalangal kolangal

Male : Maarattum

Chorus : Maaramal ennodu

Male : Aadadi

Chorus : Thaalangal thernthaalum

Male : Theerattum

Chorus : Theeramal ennodu

Male : Nee aadu

Chorus

{Dhum dhum dhum dhum

Dhum dhum

Youre my sky

Dhum dhum dhum dhum

You are my eye} (2)

தமிழ்

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

குழு : {தும் தும் தும் தும்

தும் தும்

யூ ஆர் மை ஸ்கை

தும் தும் தும் தும்

யூ ஆர் மை ஐ} (2)

ஆண் : ஹோ ஓ ஓ

சாயாமல் சாய்கின்ற மாலை

எந்தன் தோள் மீது

சாய்ந்தாட நீ

ஹோ ஓ ஓ

தீ இன்றித் திண்டாடும் வேளை

எந்தன் நெஞ்சோடு நெஞ்சாக நீ

ஹோ ஓ ஓ... ஓஒ

ஆண் : விண்மீன்கள் வாழ்கின்ற

வீதி மேலே

நீ தான் என் பால் நிலா

தேயாமல் ஓயாமல் பாயும்

காதலாய் அன்பே.....

குழு : காலங்கள் கோலங்கள்

ஆண் : மாறட்டும்

குழு : மாறாமல் என்னோடு

ஆண் : ஆடடடி

குழு : தாளங்கள் தீர்ந்தாலும்

ஆண் : தீரட்டும்

குழு : தீராமல் என்னோடு

ஆண் : நீ ஆடு

குழு : தும் தும் தும் தும்

தும் தும்

யூ ஆர் மை ஸ்கை

தும் தும் தும் தும்

யூ ஆர் மை ஐ

குழு : ...............................

ஆண் : உன் கையை நான் கோர்க்கும் போது

இந்தப் பூலோகம் பூ மேடையாய்

என் காதில் நீ பேசும் போது

எந்தன் நெஞ்சோடு தேனோடையாய்

ஆண் : யாருக்கும் கேட்காத பாடல் ஒன்றை

நாம் மட்டும் கேட்கிறோம்

வேறாரும் காணாத காதல்

காண்கிறோம்.....அன்பே......

குழு : காலங்கள் கோலங்கள்

ஆண் : மாறட்டும்

குழு : மாறாமல் என்னோடு

ஆண் : ஆடடடி

குழு : தாளங்கள் தீர்ந்தாலும்

ஆண் : தீரட்டும்

குழு : தீராமல் என்னோடு

ஆண் : நீ ஆடு

ஆண் : வானத்தின் சாயங்கள் மாறும்

உந்தன் வண்ணங்கள் மாறாதடி

பூங்காற்றின் வாசங்கள் தீரும்

உந்தன் இன்பங்கள் தீராதடி

ஆண் : மண் தோன்றும் எல்லாமே

மாறிப்போகும்

நம் காதல் மாறுமா

உன் மீது நான் கொண்ட மோகம்

தீருமா.....அன்பே.....ஏ.....

குழு : காலங்கள் கோலங்கள்

ஆண் : மாறட்டும்

குழு : மாறாமல் என்னோடு

ஆண் : ஆடடடி

குழு : தாளங்கள் தீர்ந்தாலும்

ஆண் : தீரட்டும்

குழு : தீராமல் என்னோடு

ஆண் : நீ ஆடு

குழு : {தும் தும் தும் தும்

தும் தும்

யூ ஆர் மை ஸ்கை

தும் தும் தும் தும்

யூ ஆர் மை ஐ} (2)

Song information

Singers: Benny Dayal and Chorus

Music by: Ghibran

Release information: From House Owner (2019) · Lyricist: Madhan Karky

Explore this song