Roman script

Singers : Anthony Daasan and R. Venkataraman
Music by : Amit Trivedi
Male Part
Saalakkaaraa
Kannkatti vitha kaattum
Saalakkaaraa
Kaathathaan kaasaa maathum
Saalakkaaraa
Megatha choosaa maathum
Saalakkaaraa
Saalakkaaraa
Male Part
Aatta ellaam maasula
Maatta maattaan lesula
Ottam paaru chase-ula
Pulimaari urumaari
Male Part
………………………
Male Part
Saalakkaaraa
Vaanathil cycle viduvaan
Saalakkaaraa
Malai muzhungi
Yeppam viduvaan
Saalakkaaraa
Un tavusara unakkae vippaan
Saalakkaaraa..ae….ae…ae….
Male Part
Machaan maaya kannaadi
Nippaan di on munnaadi
Kaanaa povum pinnaadi
Fakkeeru killaadi
Male Part
Koottan saeppaan koothaadi
Kaattuvaan dee kaathaadi
Yechu poavaan aathaadi
Fakkeeru killaadi…
Male Part
Pacha ila kasakkuvaan
Keechu kili porakkum
Rekka rendu kirukkuvaan
Pacha kili parakkum
Chekka cheva mookka vechu
Un parsa thorakkum
Thorakkum thorakkum thorakkum
Male Part
Takkaru aalu fakkeeru
Chikkunaa needhaan jokkeru
Male Part
Gili gili jee boom baa
Naanga saamiyaara varuvom daa
Indha saalai pathu nadungumdaa
Ipoo aarum illa thadangal daa
Male Part
Vetti vetti vettiyaaga
Enga vitha illa kannu
Naanga dhoolu paa
Unga pocket kulla login
Panni ella data clean up baa
Phone-u motham ella sothum
Thuru thuru naanga take up paa
Wake up paa
Inga paar kaasu panam engappa
Male Part
Enga aasa kaasu
Nalla kanakku
Manidhana money illa enakku
Kadasi kooku thaan unakku
Suruttu suruttu
Aandavan thaan thunaikku
Amukku amukku amukku
Male Part
Aatta ellaam maasula
Maatta maattaan lesula
Ottam paaru chase-ula
Pulimaari urumaari
Male Part
Grab it grab it rob
Its okay…its okay….its okay
Its okay…its okay….
Male Part
Saalakkaaraa…aa…aa…
Saalakkaaraa…haaa…aa…aa…
Saalakkaaraa…aaa..aaa..aaa..aa…
Saalakkaaraa…aaa…aaa…aa…
Male Part
Fakkeeru…(8)…………..

தமிழ்

பாடகர்கள் : அந்தோனி தாசன் மற்றும் ஆர். வெங்கட்ராமன்
இசை அமைப்பாளர் : அமித் திரிவேதி
ஆண் : சாலக்காரா
கண்கட்டி வித்த காட்டும்
சாலக்காரா
காத்ததான் காசா மாத்தும்
சாலக்காரா
மேகத்த ஜூசா மாத்தும்
சாலக்காரா
சாலக்காரா
ஆண் : ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேஸ்சுல
புலிமாறி உருமாறி
ஆண் : .......................
ஆண் : சாலக்காரா
வானத்தில் சைக்கிள் விடுவான்
சாலக்காரா
மலை முழுங்கி
ஏப்பம் விடுவான்
சாலக்காரா
உன் டவுசர உனக்கே விப்பான்
சாலக்காரா....ஏ....ஏ....ஏ.....
ஆண் : மச்சான் மாய கண்ணாடி
நிப்பான்டி ஒன் முன்னாடி
காணா போவும் பின்னாடி
பக்கீரீ கில்லாடி
ஆண் : கூட்டான் சேப்பான் கூத்தாடி
காட்டுவண்டி காத்தாடி
ஏச்சி போவான் ஆத்தாடி
பக்கீரீ கில்லாடி
ஆண் : பச்சை இலை கசக்குவான்
கீச்சு கிளி பொறக்கும்
ரெக்கை ரெண்டு கிறுக்குவான்
பச்சை கிளி பறக்கும்
செக்க செவ மூக்கு வச்சு
உன் பர்ஸ தொறக்கும்
தொறக்கும் தொறக்கும் தொறக்கும்
ஆண் : டக்கரு ஆளு பக்கீரீ
சிக்குனா நீதான் ஜோக்கரு
ஆண் : கிலி கிலி ஜீ பூம் பா
நாங்க சாமியாரா வருவோம்டா
இந்த சாலை பாத்து நடுங்குமடா
இப்ப யாரும் இல்ல தடங்கல்டா
ஆண் : வெட்டி வெட்டி வெட்டியாக
எங்க வித்த இல்ல கண்ணு
நாங்க தூளுபா
உங்க பாக்கெட்குள்ள லாக் இன்
பண்ணி எல்லா டேட்டா கிளீன் அப் பா
போன்னு மொத்தம் எல்லாம் சொத்தும்
துரு துரு நாங்க டேக் அப் பா
வேக் அப் பா
இங்க பார் காசு பணம் எங்கப்பா
ஆண் : எங்க ஆசை காசு
நல்ல கணக்கு
மனிதனா மணி இல்ல எனக்கு
கடைசி கொக்குதான் உனக்கு
சுருட்டு சுருட்டு
ஆண்டவன்தான் துணைக்கு
அமுக்கு அமுக்கு அமுக்கு
ஆண் : ஆட்ட எல்லாம் மாசுல
மாட்ட மாட்டான் லேசுல
ஓட்டம் பாரு சேஸ்சுல
புலிமாறி உருமாறி
ஆண் : கிராப் இட் கிராப் இட் ராப்
இட்ஸ் ஓகே ....இட்ஸ் ஓகே .... இட்ஸ் ஓகே ....
இட்ஸ் ஓகே ....இட்ஸ் ஓகே ....
ஆண் : சாலக்காரா...ஆ....ஆ.....
சாலக்காரா....ஹா....ஆ....ஆ....
சாலக்காரா.....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ.....
சாலக்காரா....ஆஅ....ஆஅ....ஆஅ.....
ஆண் : பக்கீரு.....(8)

Song details

Singers: Anthony Daasan and R. Venkataraman

Music by: Amit Trivedi

Release information: From Pakkiri (2019) · Lyricist: Madhan Karky, R. Venkataraman