Roman script

Singers : Harish and Swarnalatha
Music by : Bharani
Female Part
…………….
Male Part
Aaa……rukkumani rukkumani neethaanae….
Dhenam paththumani aanathumae aa….haan haan….
Female Part
Ooty malai saaththukodi naanthaane
Vanthu ooththi kudi ooththi kudi neethaane
Male Part
Hae mappula mappula nee mayangaathae
Enna muththmida muththamida nerungaathae….
Female Part
Naan thottathumae thulli thulli kuthikkaathae
Rendu kannulathaan kadhal valai virikkaathae
Male Part
Rukkumani rukkumani neethaanae….
Dhenam paththumani aanathumae aa….haan haan….
Male Part
Hae manakkum malligai poovae
Mayangi mayangi thaanae
Konja konjamaai konja konjamaai
Konji pesa vaamaa aa….aahaan haan
Female Part
Naan kulungi kulungi vaaraen
Kozhunthu veththalai thaaraen
Vidha vidhamaai vidha vidhamaai
Vevaram sollu mamaa aa….aahaa haan aa….
Male Part
Nee sirichchu sirichchiyae sarasam pannura
Nee urasi urasiyae en usura kollura
Female Part
Nee nerungi nerungiyae en nenja killura
Nee virumbi virumbiyae en kayil allura
Male Part
Idhayam muzhukka inikka inikka
Iravu muzhuthum rasikka rasikka vaa….aa…
Female Part
Rukkumani rukkumani naanthaanae….
Dhenam paththumani aanathumae hmmhmm….
Female Part
Naan palingu kallu thaeru
Pazhaga pazhaga paaru
En mugaththazhagu paarththuputtu
Eduththu podu nooru aa…..aahaan haan aa….
Male Part
Aa….enakkum unakkuthaane
Poruththam irukku maanae
Nenjil inikkum nenjil iikkum
Kombu naattu thaenae aa….aahaan haan aa….
Female Part
Ae….sinungi sinungithaan nee seendi paakkura
En kannu rendula nee anala moottura
Male Part
Ae….ulagam muzhukkaththaan ada azhagu irukkuthu
Athu unna paaththuthaan dhenam ooththu edukkuthu
Female Part
Kanakku paadam edukka theriyum
Unakku solli puriya vaikkavaa….aa….aa….
Male Part
Aaa……rukkumani rukkumani neethaanae….
Dhenam paththumani aanathumae aa….haan haan….
Female Part
Ooty malai saaththukodi naanthaane
Vanthu ooththi kudi ooththi kudi neethaane
Male Part
Hae mappula mappula nee mayangaathae
Enna muththmida muththamida nerungaathae….
Female Part
Naan thottathumae thulli thulli kuthikkaathae
Rendu kannulathaan kadhal valai virikkaathae
Male Part
Haei rukkumani rukkumani neethaanae….
Dhenam paththumani aanathumae aa….haan haan….

தமிழ்

பாடகர்கள் : ஹரிஷ் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : பரணி
பெண் : ...................................
ஆண் : ஆஅ......ருக்குமணி ருக்குமணி நீதானே.....
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ.....ஹான் ஹான்
பெண் : ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே
ஆண் : ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே.....
பெண் : நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே......
ஆண் : ருக்குமணி ருக்குமணி நீதானே.....
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ....ஹான் ஹான்....
ஆண் : ஹே மணக்கும் மல்லிகை பூவே
மயங்கி மயங்கி தானே
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்ச கொஞ்சமாய்
கொஞ்சி பேச வாமா ஆ....ஆஹான் ஹான்
பெண் : நான் குலுங்கி குலுங்கி வாரேன்
கொழுந்து வெத்தலை தாரேன்
வித விதமாய் வித விதமாய்
வெவரம் சொல்லு மாமா ஆ..ஆஹான் ஹான் ஆ...
ஆண் : நீ சிரிச்சு சிரிச்சியே சரசம் பண்ணுற
நீ உரசி உரசியே என் உசுர கொல்லுற
பெண் : நீ நெருங்கி நெருங்கியே என் நெஞ்ச கிள்ளுற
நீ விரும்பி விரும்பியே என கையில் அள்ளுற
ஆண் : இதயம் முழுக்க இனிக்க இனிக்க
இரவு முழுதும் ரசிக்க ரசிக்க வா.....ஆ......
பெண் : ருக்குமணி ருக்குமணி நான்தானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஹ்ம்ம்ஹ்ம்ம்.....
பெண் : நான் பளிங்கு கல்லு தேரு
பழக பழக பாரு
என் முகத்தழகு பார்த்துபுட்டு
எடுத்து போடு நூறு ஆ....ஆஹான் ஹான் ஆ...
ஆண் : ஆ.....எனக்கும் உனக்கும்தானே
பொருத்தம் இருக்கு மானே
நெஞ்சில் இனிக்கும் நெஞ்சில் இனிக்கும்
கொம்பு நாட்டு தேனே ஆ....ஆஹான் ஹான் ஆ....
பெண் : ஏ....சிணுங்கி சினுங்கிதான் நீ சீண்டி பாக்குற
என் கண்ணு ரெண்டுல நீ அனல மூட்டுற
ஆண் : ஏ....உலகம் முழுக்கத்தான் அட அழகு இருக்குது
அது உன்ன பாத்துதான் தெனம் ஊத்து எடுக்குது
பெண் : கணக்கு பாடம் எடுக்க தெரியும்
உனக்கு சொல்லி புரிய வைக்கவா....ஆ.....ஆஅ.....
ஆண் : ஆஅ......ருக்குமணி ருக்குமணி நீதானே....
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ...ஹான் ஹான்
பெண் : ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே.....
ஆண் : ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே
பெண் : நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே......
ஆண் : ஹேய் ருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ....ஹான் ஹான்.....

Song details

Singers: Harish and Swarnalatha

Music by: Bharani

Release information: From Ladies & Gentlemen (2013) · Lyricist: Punniyamurthy