Roman script
Singers : Gold Devaraj and Jacqueline Mary Music by : Ghibran Female Part Ah rottu kadai party idhu Kettu thunna Chorus : Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka Chorus : Kathu kathu Male Part Oru kalakki Female Part Paathi matum lighta pottu Louda oru songa pottu Poradiya kalakurathu Paarty illada Female Part Rottanda chair ah pottu Kaalu mela kaalu pottu Thaulathaa order pannaa Namma gethudaa Female Part Karandi ethukku Sorandi eduthu Kaila soththa parimaaru Piece-eh illa briyaaniya Vaazhka iruntha..sema bore-uh Female Part Ah rottu kadai party idhu Kettu thunna Chorus : Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka Chorus : Kathu kathu Male Part Idly kattiyacha Female Part Nilavanda vadai sutta Kilavikku kai thattu Bike-ah thaan otta Murugan thaan nam settu Male Part Kaaka kadiya Kadichu thunnum Kammaru kattu murukku ithu Naakai adakkum aalu ellam Nammoda inam illa thoora ottu Female Part Paathi matum lighta pottu Louda oru songa pottu Poradiya kalakurathu Paarty illada Female Part Rottanda chair ah pottu Kaalu mela kaalu pottu Thaulathaa order pannaa Namma gethudaa Female Part Karandi ethukku Sorandi eduthu Kaila soththa parimaaru Piece-eh illa briyaaniya Vaazhka iruntha..sema bore-uh Female Part Ah rottu kadai party idhu Kettu thunna Chorus : Gethu gethu Varutha kari treatu ithu Vaai valikka Chorus : Kathu kathu
தமிழ்
பாடகர்கள் : கோல்டு தேவராஜ் மற்றும் ஜாக்குலின் மேரி இசையமைப்பாளர் : ஜிப்ரான் பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து வறுத்த கறி ட்ரீட் இது வாய்வலிக்க குழு : கத்து கத்து ஆண் : ஒரு கலக்கி பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு லவ்டா போல சாங்க போட்டு பொரடிய கலக்கிறதும் பார்ட்டி இல்லடா பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு காலு மேல கால போட்டு தவ்லெட்டா ஆர்டர் பண்ணா நம்ம கெத்துடா பெண் : கரண்டி எதுக்கு சொரண்டி எடுத்து கைல சோத்த பரிமாறு பீஸ்ஸே இல்லா பிரியாணியா வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து வறுத்த கறி ட்ரீட் இது வாய்வலிக்க குழு : கத்து கத்து ஆண் : இட்லி கட்டியாச்சா பெண் : நிலவாண்ட வடை சுட்ட கிழவிக்கு கை தட்டு பைக்க தான் ஓட்ட முருகன் தான் நம் செட்டு ஆண் : காக்க கடியா கடிச்சு துண்ணும் கமரு கட்டு முறுக்கு இது நாக்கை அடக்கும் ஆளு எல்லாம் நம்மோட இனம் இல்ல தூர ஓட்டு பெண் : பாதி மட்டும் லைட்ட போட்டு லவ்டா போல சாங்க போட்டு பொரடிய கலக்கிறதும் பார்ட்டி இல்லடா பெண் : ரோடாண்டா ஷேர்-அ போட்டு காலு மேல கால போட்டு தவ்லெட்டா ஆர்டர் பண்ணா நம்ம கெத்துடா ஆண் : கரண்டி எதுக்கு சொரண்டி எடுத்து கைல சோத்த பரிமாறு பீஸ்ஸே இல்லா பிரியாணியா வாழ்க்கை இருந்தா.. செம்ம போர்ரு பெண் : ஆ..ரோட்டு கடை பார்ட்டி இது கேட்டுதுன்னா குழு : கெத்து கெத்து வறுத்த கறி ட்ரீட் இது வாய்வலிக்க குழு : கத்து கத்து
Song information
Singers: Gold Devaraj and Jacqueline Mary
Music by: Ghibran
Release information: From Aan Devathai (2018) · Lyricist: Soundara Rajan
Explore this song
- Singer: Gold Devaraj and Jacqueline Mary
- Film / album: Aan Devathai
- Composer: Ghibran