Roman script
Singer : Hariharan Music by : S.A. Rajkumar Chorus Lala la la lala la la la Lala la la lala la la la Chorus Nana na na naanaa.. Nana na na naanaa….. Male Part {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) {Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga} (2) Male Part Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Male Part Manasellaam pandhalittu Mallikodiyaaga onna vitten Usurukkul koyil katti Onna koluvechi kondaadinen Mazha penjaa thaanae manvaasam Onna nenachaalae poovaasandhaan Paadha mela poothiruppen Kaiyil regha pola serndhiruppen Male Part Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga Chorus Hmmm…hmmmm…hmmm Male Part Kannaadi paarkayila Angha munnaadi unn mugandhaan Kannae nee pogayila Konjum kolusaagha en manandhaan Nezhalukkum neththi surungaama Oru kudaiyaaga maaratumaa Malamel velakkaa yethiveppen Unna padampol manasil maattiveppen Male Part {Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo} (2) Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga Male Part Rosappoo chinna rosaappoo Ummpera sollum rosaappoo Kaathil aadum thaniyaaga en paattu mattum thunaiyaaga
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : ................................... ஆண் : { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) { காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக } (2) ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலுவெச்சிக் கொண்டாடினேன் மழை பெஞ்சாத்தானே மண்வாசம் ஒன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன் ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகந்தான் கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவைப்பேன் ஆண் : { ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ } (2) காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஒம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக
Song details
Music by: S.A. Rajkumar
Release information: From Suryavamsam (1997) · Lyricist: Kalai Kumar
- Singer: Hariharan
- Film / album: Suryavamsam
- Composer: S.A. Rajkumar