Roman script

Singers : Vijay Antony and Neha Nair
Music by : Siddharth Vipin
Male Part
Romba romba
Romba romba romba romba
Romba romba
Romba romba romba romba pudikkuthu
Paaththaa
Unna konjam konjam pudikkuthu
Sirichaa
Ada innum konjam pudikkuthu
Anaichaa
Adhu romba romba pudikkuthu
Nee vaadi ….
Female Part
Paaththaa
Unna konjam kooda pudikala
Sirichaa
Ada innum kooda pudikala
Anaichaa
Adhu suththaamaga pudikala
Nee podaaa
Male Part
Hey…
Female Part
Nee ice vacha konjam pudikalam
Nee kai vacha innum pudikalam
Nee kiss pannaa romba pudikkalam
Ippo ok vaa…
Male Part
Paaththaa
Unna konjam konjam pudikkuthu
Sirichaa
Ada innum konjam pudikkuthu
Anaichaa
Adhu romba romba pudikkuthu
Nee vaadi ….
Male Part
Kojurathu konjam konjam
Pudikkum
Nee thitturathu konjam konjam
Pudikkum pudikum
Chella chella sanda pottu
Mella vandhu pesurathu
Romba romba romba pudikkum…
Female Part
Pammurathu konjam konjam
Pudikkum
Nee kenjurathu innum konjam
Pudikkum
Muththam vaikkum neram ellaam
Pitham yera seiyurathu
Romba romba romba pudikkum
Male Part
Velli malar thoovum neram
Vekkam dhooram pogaa
Female Part
Veliyil kuliru..
Udambil analu
Nenjilae pudhu vidha
Paravasam aachae
Male Part
Kattilukku vettkam vandhu
Kannaa moodi thoongaa
Female Part
Vaazhkai muzhudhum
Ippadi irukka
Adadaa romba pudikkum
Male Part
Paaththaa
Unna konjam konjam pudikkuthu
Sirichaa
Ada innum konjam pudikkuthu
Anaichaa
Adhu romba romba pudikkuthu
Nee vaadi ….
Female Part
Paaththaa
Unna konjam konjam pudikkuthu
Sirichaa
Ada innum konjam pudikkuthu
Anaichaa
Adhu romba romba pudikkuthu
Nee vaadaaa ….aaa

தமிழ்

பாடகர்கள் : விஜய் அந்தோனி மற்றும் நேஹா நாயர்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்குது
பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி.....
பெண் : பாத்தா
உன்ன கொஞ்சம் கூட புடிக்கல
சிரிச்சா
அட இன்னும் கூட புடிக்கல
அணைச்சா
அது சுத்தமாக புடிக்கல
நீ போடா
ஆண் : ஹே.....
பெண் : நீ ஐஸ் வச்சா கொஞ்சம் புடிக்கலாம்
நீ கை வச்சா இன்னும் புடிக்கலாம்
நீ கிஸ் பண்ணா ரொம்பா புடிக்கலாம்
இப்ப ஓகே வா.....
ஆண் : பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி.....
ஆண் : கொஞ்சுறது கொஞ்சம் கொஞ்சம்
புடிக்கும்
நீ திட்டுறது கொஞ்சம் கொஞ்சம்
புடிக்கும் புடிக்கும்
செல்ல செல்ல சண்ட போட்டு
மெல்ல வந்து பேசுறது
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்......
பெண் : பம்முறது கொஞ்சம் கொஞ்சம்
புடிக்கும்
நீ கெஞ்சுறது இன்னும் கொஞ்சம்
புடிக்கும் புடிக்கும்
முத்தம் வைக்கும் நேரம் எல்லாம்
பித்தம் ஏற செய்யுறது
ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும்
ஆண் : வெள்ளி மலர் தூவும் நேரம்
வெக்கம் தூரம் போக
பெண் : வெளியில் குளிரு....
உடம்பில் அனலு
நெஞ்சிலே புது வித
பரவசம் ஆச்சே
ஆண் : கட்டிலுக்கு வெட்கம் வந்து
கண்ண மூடி தூங்க
பெண் : வாழ்க்கை முழுதும்
இப்படி இருக்க
அடடா ரொம்ப புடிக்கும்
ஆண் : பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடி.....
பெண் : பாத்தா
இப்ப கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
அட இன்னும் கொஞ்சம் புடிக்குது
அணைச்சா
அது ரொம்ப ரொம்ப புடிக்குது
நீ வாடா......ஆஅ.....

Song details

Singers: Vijay Antony and Neha Nair

Music by: Siddharth Vipin

Release information: From Capmaari (2019) · Lyricist: Mohan Rajan