Roman script
Revisiting Rameshwaram Song Lyrics from Rocket Driver – 2024 Film, Starring Vishvath, Sunaina, Naga Vishal, Kathadi Ramamurthy, Jagan, Ramachandran Durairaj and Others. This song was sung by Sabari VV and the music was composed by Kaushik Krish. Lyrics works are penned by Hirdesh Raj. Singer : Sabari VV Music Director : Kaushik Krish Lyricist : Hirdesh Raj Male Part Enakkum sandhu endru Per pona munne Muttu sandhu aagi vitathu Varugai munne Male Part Vidugadhaiyil irundhu eppodhu viduthalai En veetai kandu adaiyum paadhai kadithe Verumaiyil verum maatrangal Vandhu konde irundhaalum Indha idamum endhan idamaa sol Male Part Boomi endra karuvaraiyil Uthyoga mathipil polladha kanakil Vaazhum idam amaindhaal Nyaayamaa sol Humming : .………………….. Male Part Hmm yettra thaalvu Endrum mudiya kadhaiyaa Boomi sukkunooraaga odaiya Maanudam sugam kaanuma Ithanai muttalgal mathiyil Chorus Hey suttrum boomi Nirkkamal than suttrugiradhu Suzhalum megathil Mel keezh arigiradha Dhinam suttrugiradhu…(3) Humming : .………………….. Male Part Suttrugiradhu suttrugiradhu {Suttrugiradhu Haa..aaaaa..aaaa} (2)
தமிழ்
ஆண் : எனக்கும் சந்து என்று பேர் போன முன்னே முட்டு சந்து ஆகிவிட்டது வருகை முன்னே ஆண் : விடுகதையில் இருந்து எப்ப்போது விடுதலை என் வீட்டை கண்டு அடையும் பாதை கடிதே வெறுமையில் வெறும் மாற்றங்கள் வந்துகொண்டே இருந்தாலும் இந்த இடமும் எந்தன் இடமா சொல் ஆண் : பூமி என்ற கருவரையில் உத்தியோக மதிப்பில் பொல்லாத கணக்கில் வாழும் இடம் அமைந்தால் நியாயமா சொல் முனங்கல் : .................. ஆண் : ம்ம் ஏற்ற தாழ்வு என்றும் முடிய கதையா பூமி சுக்குனூராக ஓடைய மானுடம் சுகம் காணுமா இத்தனை முட்டாள்கள் மத்தியில் குழு : ஏய் சுற்றம் பூமி நிற்க்கமால் தான் சுற்றுகிறது சுழலும் மேகத்தில் மேல் கீழ் அறிகிறதா தினம் சுற்றுகிறது தினம் சுற்றுகிறது தினம் சுற்றுகிறது முனங்கல் : ........................ ஆண் : சுற்றுகிறது சுற்றுகிறது சுற்றுகிறது ஹா...ஆஆ சுற்றுகிறது ..ஹா...ஆஆ
Song details
Release information: From Rocket Driver (2024) · Singer: Sabari VV · Lyricist: Hirdesh Raj · Music: Kaushik Krish
- Singer: Sabari VV
- Film / album: Rocket Driver
Song video
பாடகர் : சபரி வி வி இசை அமைப்பாளர் : கௌசிக் கிரிஷ் பாடல் ஆசிரியர் : ஹிர்தேஷ் ராஜ்