Roman script
Rendu Kaadhal Song Lyrics from “Kaathu Vaakula Rendu Kaadhal” tamil film starring “Vijay Sethupathi” in a lead role. This song is sung by “Anirudh Ravichander, Shakthisree Gopalan & Aishwarya Suresh Bindra” and music is composed by Rockstar “Anirudh“. Lyrics works are penned by “Vignesh Shivan”.
Singers : Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra
Music by : Anirudh Ravichander
Dialogue : Sir, ellarukkum oru heart-u thaane sir
Enakku rendu heart-u sir
Oru love failure thaanga mudiyathu
Enakku at a time-le rendu love failure sir
Naan poi feel pandren!
Male Part
Kaadhal ondraaga vandhu rendaanadhu
Kaadhal rendaagi thundaanadhae
Kaalgal thadumaari thadam maari ponadhae
Kaatril en kaadhalgal poguthae
Irandu kangal idhilae ondrai
Izhakka sonnaal iyala villai
Male Part
Ennodu irundhaval ippodhu illayae
Ingaeyae irundhaval indrillaiyae
Ennodu irundhaval ippodhu illayae
Irudhiyil irudhayam irugiyae irukkuthae
[music goes on]
Female Part
Ivan piriya pogiraan
Endru orumurai kooda ninaikka villai
Idhu udaiya koodidum
Endru orumurai uraikka villaiyae
Female Part
Ivan poigal pesuvaan
Endru orumurai kooda ninaikka villai
Idhu mudinthu poividum
Endru orumurai thona villaiyae
Male Part
Arthangal thedi pogaathae
Azhagu alindhu pogum
Anbae nee vittu pogathae
Uyirum uraindhu pogum
Male Part
Ennodu irundhaval ippodhu illayae
Ingaeyae irundhaval indrillaiyae
Ennodu irundhaval ippodhu illayae
Irudhiyil irudhayam irugiyae irukkudhae
[heavy, violin music goes on]
Male Part
{Azhgai malarvadhu pol
Mudivadhu kaadhal
Yengoo theriyvadhu pol
Maraivadhu kaadhal} (2)
Female Part
Varutham koodathada
Valigal vendamada
Idhu podhum… ini podhum
Ini sandhikka vendaamada
Varutham koodathada…
Male Part
Kaadhal ondraga vandhu rendaanadhae..
Kaadhal..தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஐஸ்வர்யா சுரேஷ் பிந்த்ரா இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல் ரெண்டாகி துண்டானது கால்கள் தடுமாறி தடமாறி போனதே காற்றில் என் காதல்கள் போகுதே இரண்டு கண்கள் இதுலே ஒன்றை இழக்க சொன்னால் வலி எனக்கில்லை ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே பெண் : இவன் பிரிய போகிறான் என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை இது உடைய கூடிடும் என்று ஒருமுறை உரைக்கவில்லையே பெண் : இவன் பொய்கள் பேசுவான் என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை இது முடிந்து போய்விடும் என்று ஒருமுறை தோணவில்லையே ஆண் : அர்த்தங்கள் தேடி போகாதே அழகு அழிந்து போகும் அன்பே நீ விட்டு போகாதே உயிரும் உறைந்து போகும் ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே ஆண் : {அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல் எங்கோ தெரிவது போல் மறைவது காதல்} (2) பெண் : வருத்தம் கூடாதடா வழிகள் வேணாம்மடா இது போதும் நீ போதும் இனி சொல்லிக்க வேணாம்மடா வருத்தம் கூடாதடா..... ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது காதல்....
Song details
Singers: Anirudh Ravichander, Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra
Music by: Anirudh Ravichander
Release information: From Kaathu Vaakula Rendu Kaadhal (2021) · Singer: Anirudh Ravichander, Shakthisree Gopalan & Aishwarya Suresh Bindra · Lyricist: Vignesh Shivan · Music: Anirudh Ravichander
- Singer: Anirudh Ravichander
- Singer: Shakthisree Gopalan and Aishwarya Suresh Bindra
- Film / album: Kaathu Vaakula Rendu Kaadhal
- Composer: Anirudh Ravichander