Roman script

Male Part
Rendaam jaamam idhu rendaam jaamam
Koodu vittu koodu paayum rendaam jaamam ho
Ye rendaam jaamam idhu rendaam jaamam
Koodu vittu koodu paayum rendaam jaamam ho
Female Part
Vendaam jaami ada vendaam jaami
Nee koodu vittu koodu paaya vendaam jaami
Ada vendaam jaami ada vendaam jaami
Nee koodu vittu koodu paaya vendaam jaami
Male Part
Soppanathil vanthu mattum katti pudiche
Ada appurama neril vanthu thitti mudiche
Yendi podure retta vesamthaan
Rombathaan rombathaan vambu pannura
Humming :………………….
Male Part
Rendaam jaamam idhu rendaam jaamam
Koodu vittu koodu paayum rendaam jaamam ho
Female : Ye vendaam jaami ada vendaam jaami
Nee koodu vittu koodu paaya vendaam jaami
Male Part
Hey pulli vechu naanum kolam poda varava
Thanni kodam somanthu naan tharava
Ada poona pola naanum suthi suthi vaaren
Kaalam poora kaavalukku naan varava
Female Part
Hey sollumpothu unma sollu
Solliputtu thalli nillu
Poonaigalil saivam illa
Polamparathu artham illa
Female Part
Ada kozhi kooviyum kacheri vekkire
Ennathaan ennaththaan nee koollara
Ada kozhi kooviyum kacheri vekkire
Ennathaan ennaththaan nee koollara
Male Part
Adi rendaam jaamam idhu rendaam jaamam
Koodu vittu koodu paayum rendaam jaamam ho
Female : Ada vendaam jaami ada vendaam jaami
Nee koodu vittu koodu paaya vendaam jaami
Humming : …………………
Male Part
Hey putham puthu sela nithamum thaan neeyum
Kattikittu vaara jora
Ada nachunuthaan irukku
Kachidhamaa irukku yeruthadi kirukku sugama
Male Part
Hey pagal muzhusum pattu sela
Naan vaara pogum noolae
Avamaanam thaangavilla
Azhugirathe antha sela
Female Part
Naeram paarthuthaan kaala vaarura
Athumeera athumeera thittam theettura
Ye naeram paarthuthaan kaala vaarura
Athumeera athumeera thittam theettura
Male Part
Hey rendaam jaamam idhu rendaam jaamam
Koodu vittu koodu paayum rendaam jaamam ho
Female : Ada vendaam jaami ada vendaam jaami
Nee koodu vittu koodu paaya vendaam jaami
Male Part
Soppanathil vanthu mattum katti pudiche
Ada appurama neril vanthu thitti mudiche
Yendi podure retta vesamthaan
Rombathaan rombathaan vambu pannura
Male Part
Yendi podure retta vesamthaan
Rombathaan rombathaan vambu pannura
Male Part
Rendaam jaamam…(4)

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சங்கீதா சஜித்
இசை அமைப்பாளர் : ஜோசுவா ஸ்ரீதர்
பாடல் ஆசிரியர் : நா. முத்துக்குமார்
ஆண் : ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....
ஹே ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்
அடி கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....
பெண் : வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி
நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி
அட வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி
நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி......
ஆண் : சொப்பனத்தில் வந்து மட்டும் கட்டிப் பிடிச்சே
அட அப்புறமா நேரில் வந்து திட்டி முடிச்சே
ஏண்டி போடுறே ரெட்ட வேஷம்தான்
ரொம்பதான் ரொம்பதான் வம்பு பண்ணுற
முனங்கல் : ..................
ஆண் : ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....
பெண் : ஹே வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி
நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி
ஆண் : ஹே புள்ளி வச்சு நானும் கோலம் போட வரவா
தண்ணி கொடம் சொமந்து நான் தரவா
அட பூனை போல நானும் சுத்தி சுத்தி வாரேன்
காலம் பூரா காவலுக்கு நான் வரவா
பெண் : ஹே சொல்லும்போது உண்மை சொல்லு
சொல்லிப்புட்டு தள்ளி நில்லு
பூனைகளில் சைவம் இல்ல
பொலம்பறது அர்த்தம் இல்ல
பெண் : அட கோழி கூவியும் கச்சேரி வெக்கிறே
என்னதான் என்னத்தான் நீ கொல்லுற
அட கோழி கூவியும் கச்சேரி வெக்கிறே
என்னதான் என்னத்தான் நீ கொல்லுற
ஆண் : அடி ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....
பெண் : அட வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி
நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி
முனங்கல் : ..............
ஆண் : ஹே புத்தம் புது சேல நித்தம் தான் நீயும்
கட்டிக்கிட்டு வாற ஜோரா
அட நச்சுனுதான் இருக்கு இருக்கு
கச்சிதமா இருக்கு ஏறுதடி கிறுக்கு சுகமா
ஆண் : ஹே பகல் முழுசும் பட்டு சேல
நான் வார போகும் நூலே
அவமானம் தாங்கவில்ல
அழுகிறதே அந்த சேல
பெண் : நேரம் பார்த்துதான் கால வாருற
அத்துமீற அத்துமீற திட்டம் தீட்டுற
ஏ நேரம் பார்த்துதான் கால வாருற
அத்துமீற அத்துமீற திட்டம் தீட்டுற
ஆண் : ஹே ரெண்டாம் ஜாமம் இது ரெண்டாம் ஜாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாம் ஜாமம் ஹோ....
பெண் : அட வேண்டாம் ஜாமி அட வேண்டாம் ஜாமி
நீ கூடு விட்டு கூடு பாய வேண்டாம் ஜாமி
ஆண் : சொப்பனத்தில் வந்து மட்டும் கட்டிப் பிடிச்சே
அட அப்புறமா நேரில் வந்து திட்டி முடிச்சே
ஏண்டி போடுறே ரெட்ட வேஷம்தான்
ரொம்பதான் ரொம்பதான் வம்பு பண்ணுற
ஆண் : ஏண்டி போடுறே ரெட்ட வேஷம்தான்
ரொம்பதான் ரொம்பதான் வம்பு பண்ணுற
ஆண் : ரெண்டாம் ஜாமம்.......ரெண்டாம் ஜாமம்.......
ரெண்டாம் ஜாமம்.......ரெண்டாம் ஜாமம்.......

Song details

Release information: From Chennai Kadhal (2006) · Singer: Hariharan and Sangeetha Sajith · Lyricist: Na. Muthu Kumar · Music: Joshua Sridhar

Song video

Watch on YouTube

Rendanjaamam Song Lyrics is the track from Chennai Kadhal Tamil Film – 2006, Starring Bharath, Radharavi, Brahmaji, Robo Sankar, Shyam Ganesh, Imman Annachi, Raja, Aravind, Genelia, Sriranjini, Sumithra and Others. This song was sung by Hariharan and Sangeetha Sajith. The music was composed Joshua Sridhar. Lyrics works penned by Na. Muthukumar.

Singers : Hariharan and Sangeetha Sajith

Music Director : Joshua Sridhar

Lyricist : Na. Muthukumar