Roman script

Singer : Harish Raghavendra

Music by : N. R. Raghunanthan

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

Kaayam seitha oorukku

En nyayam mattum theriyavillai

Male Part

Arinthae naan seitha pizhai

Aandavar thaan porupaarae

Ariyaamal seitha pizhai

Anbae nee porupaaya

Mannithae ennai kolla maataya

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

Male Part

Yen intha gadhi..

Yen intha vidhi..

Nonthen uyir nonthen

Naan kanda pazhi..

Nee kondu vida..

Aavi venthen

Male Part

En paavangalil

Naan vekkamura villai..

Adi illai

En paavangalil

Nee pangu pera..

Nyayam illai

Male Part

Paadhai thaan kaanamal

Pattam thaan viduginren

Bodhai thaan illamal

Indrae naan alugindren

Paavathin pallam vittu ezhugindren

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

Male Part

Oor pesiyathum

Yaar pesiyathaiyum..

Nenjai suda villai

Nee thunbamura

Naan kanduvara

Jeevan illai

Male Part

En thandanaiyil

Nee vaaduvathu kutram

En kutram

En paava vinai

Ezhu jenmam varai

Sutrum sutrum

Male Part

Bothaikul piranthaalum

En kaadhal poi illai

Setrodu piranthaalum

Thamaraiyil azhukillai

Vaa pennae unnai vittaal vaazhvillai

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

Kaayam seitha oorukku

En nyayam mattum theriyavillai

Male Part

Arinthae naan seitha pizhai

Aandavar thaan porupaarae

Ariyaamal seitha pizhai

Anbae nee porupaaya

Mannithae ennai kolla maataya

Male Part

Raththa kanneer mudiyavillai

En raathiri mattum vidiyavillai

தமிழ்

பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா

இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன்

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு

என் நியாயம் மட்டும் தெரியவில்லை

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை

ஆண்டவர் தான் பொறுப்பாரே

அறியாமல் செய்த பிழை

அன்பே நீ பொறுப்பாயா

மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ஏன் இந்த கதி

ஏன் இந்த விதி

நொந்தேன் உயிர் நொந்தேன்

நான் கண்ட பழி

நீ கொண்டு விட

ஆவி வெந்தேன்

ஆண் : என் பாவங்களில்

நான் வெட்கமுற வில்லை

அடி இல்லை

என் பாவங்களில்

நீ பங்கு பெற

நியாயம் இல்லை

ஆண் : பாதை தான் காணாமல்

பட்டம் தான் விடுகின்றேன்

போதை தான் இல்லாமல்

இன்றே நான் அழுகின்றேன்

பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண் : ஊர் பேசியதும்

யார் ஏசியதையும்

நெஞ்சை சுட வில்லை

நீ துன்பமுற

நான் கண்டுவர

ஜீவன் இல்லை

ஆண் : என் தண்டனையில்

நீ வாடுவது குற்றம்

என் குற்றம்

என் பாவ வினை

ஏழு ஜென்மம் வரை

சுற்றும் சுற்றும்

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்

என் காதல் பொய் இல்லை

சேற்றோடு பிறந்தாலும்

தாமரையில் அழுக்கில்லை

வா பெண்ணே

உன்னை விட்டால் வாழ்வில்லை

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

காயம் செய்த ஊருக்கு

என் நியாயம் மட்டும் தெரியவில்லை

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை

ஆண்டவர் தான் பொறுப்பாரே

அறியாமல் செய்த பிழை

அன்பே நீ பொறுப்பாயா

மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை

என் ராத்திரி மட்டும் விடியவில்லை

Song information

Singer: Harish Raghavendra

Music by: N. R. Raghunanthan

Release information: From Neer Paravai (2012) · Lyricist: Vairamuthu

Explore this song