Roman script
Singer : Vishal Mishra Music by : Anirudh Ravichander Lyrics by : Vignesh Shivan Male Part Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Male Part Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey Male Part En mugam konda en uyire En peyar kaakka piranthavane En gunam konda en ulagae Evanayum thandi siranthavane Male Part Enakku pin ennai thodarbavan nee Naan namba thayanga nallavan nee Male Part Pudhal vaa pudhal vaa vaa Pudhal vaa pudhal vaa vaa Pugazh vaalkka thoovida Puvi engum paarada Male Part Maganae maganae vaa Maganae maganae vaa Unnai paarkkum pothelam Mugam pookkuthenada Male Part Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Male Part Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey Male Part Thalai murai thaandi nirkkum Thandhai magan kottani Vetri kadhaigal ooril nitham ketkindren Singam pettra pillai endru Oorae sollum osai odu Oiyara maaga oivedugindren Male Part Anbai mattum alli veesum veedu Amaivadhu azhagae Adhisayam arpudham adhuvae… Male Part Amaitha pudhal vaa pudhal vaa vaa Pudhal vaa pudhal vaa vaa Pugazh vaalkka thoovida Puvi engum paarada Male Part Maganae maganae vaa Maganae maganae vaa Unnai paarkkum pothelam Mugam pookkuthenada Male Part Rathamaarey rathamaarey Rathamaareey mothamaarey Rathamaareey Mothamaarey rathamaarey Male Part Pethathaarey unna pethathaarey Kathikkoorey en makkamaareey Mothamaarey Mothamaarey rathamaarey
தமிழ்
பாடகர் : விஷால் மிஷ்ரா இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஷிவன் ஆண் : ரத்தமாரே ரத்தமாரே… ரத்தமாரே மொத்தமாரே… ரத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே… கத்தி கூரே என் மக்கமாரே… மொத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே… என் பெயர் காக்க பிறந்தவனே… என் குணம் கொண்ட என் உலகே… எவனையும் தாண்டி சிறந்தவனே… ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ… நான் நம்ப தயங்க நல்லவன் நீ… ஆண் : புதல்வா புதல்வா வா… புதல்வா புதல்வா வா… புகழ் வாழ்க தூவிட… புவி எங்கும் பாரடா… ஆண் : மகனே மகனே வா… மகனே மகனே வா… உன்னை பார்க்கும் போதெல்லாம்… முகம் பூக்குதேனடா… ஆண் : ரத்தமாரே ரத்தமாரே… ரத்தமாரே மொத்தமாரே… ரத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே… கத்தி கூரே என் மக்கமாரே… மொத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்… தந்தை மகன் கூட்டணி… வெற்றி கதைகள் ஊரில்… நித்தம் கேட்கின்றேன்… சிங்கம் பெற்ற பிள்ளை என்று… ஊரே சொல்லும் ஓசையோடு… ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்… ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு… அமைவது அழகு… அதிசயம் அற்புதம் அதுவே… ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா… புதல்வா புதல்வா வா… புகழ் வாழ்க்க தூவிட… புவி எங்கும் பாரடா… ஆண் : மகனே மகனே வா… மகனே மகனே வா… உன்னை பார்க்கும் போதெல்லாம்… முகம் பூக்குதேனடா… ஆண் : ரத்தமாரே ரத்தமாரே… ரத்தமாரே மொத்தமாரே… ரத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே… ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே… கத்தி கூரே என் மக்கமாரே… மொத்தமாரே… மொத்தமாரே ரத்தமாரே…
Song information
Singer: Vishal Mishra
Music by: Anirudh Ravichander
Lyrics by: Vignesh Shivan
Release information: From Jailer (2023) · Singer: Vishal Mishra · Lyricist: Vignesh Shivan · Music: Anirudh Ravichander
Explore this song
- Singer: Vishal Mishra
- Film / album: Jailer
- Composer: Anirudh Ravichander
- Lyricist: Vignesh Shivan