Roman script
Singers : Hariharan and K.S. Chithra Music by : S.A. Rajkumar Female Part Aaaa ….. aaaa … aaaa … aaa …. aaa … aaaa Male Part Mmmm ….. hmmm ….. mmmhmmm Mmmm ….. hmmm ….. mmmhmmm Female Part Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male Part Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female Part Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula Male Part Neeum illaama naanum illai Female Part Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male Part Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female Part ………………………………. Male Part Raasathi neeum dhaan pookolam podathaan Pullimaan pulli ellam vaangi varuven Female Part Saamiya sandhicha en aayul kaalathai Unnoda serkum varam vaangi varuven Male Part Thozhulae oonjal katti thogamayilae thaalaatuven Female Part Veesum kaathai salladaiyala Sarichu thoosi edupen
Unakum moochu kudupen Female Part Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male Part Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female Part Mmm hmmm …mmm mmm hmmm mmm Mmm hmmm …mmm mmm hmmm mmm Male Part Mullaipoo kaambuthaan un kaiyai kuthaadhaa Oorukul kaambillaatha poovum pookaadhaa Female Part Semmannin puzhudhi un kannil vizhumae Puzhudhi kaathillaama boomi suthaadhaa Male Part Mookuthi kuthaadhadi enaku valikum venaamadi Female Part Unaku valicha marunodi naanum usura kaiyil edupen Unaku naanum kudupen Female Part Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male Part Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae Female Part Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula Male Part Neeum illaama naanum illai Female Part Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae Male Part Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ஆஆ ..... ஆஆ ஆஆ..... ஆஆ ..... ஆஆ ஆஆ ஆண் : ம்ம்ம்ம்...... ஹ்ம்ம் ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்...... ஹ்ம்ம்...... ம்ம்ம்ம்ஹ்ம் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : .............................. ஆண் : ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான் புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன் பெண் : சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன் ஆண் : தோளுலே ஊஞ்சல் கட்டி தோகமயிலே தாலாட்டுவேன் பெண் : வீசும் காத்தை சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் உனக்கும் மூச்சு குடுப்பேன் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா பெண் : செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா ஆண் : மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி பெண் : உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உசுர கையில் எடுப்பேன் உனக்கு நானும் குடுப்பேன் பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல பெண் : நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல ஆண் : நீயும் இல்லாம நானும் இல்லை பெண் : ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல ஆண் : அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல
Song information
Singers: Hariharan and K.S. Chithra
Music by: S.A. Rajkumar
Release information: From Maanasthan (2004) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Hariharan and K.S. Chithra
- Film / album: Maanasthan
- Composer: S.A. Rajkumar