Roman script
Ranjithame Song is the first single from upcoming tamil film “Varisu” starring Thalapathy Vijay in a lead role. This song was sung by “Thalapathy Vijay and M M Manasi”. Music was composed by “Thaman S” and lyrics works are penned by lyricist “Vivek“ Singers : Thalapathy Vijay and M M Manasi Music by : Thaman S Lyrics by : Vivek Male Part Kattu malli katti vachaa Vatta karuppu pottu vachaa Chandhiranil rendu vacha Saara paambu iduppa vacha Male Part Natchathira thotti vachaa Karumbu kodu nethi vachaa Inji vetti kannam vachaa Immathundu vetkam vachaa Male Part Nethi pottil enna thooki Pottu pola vachavalae Suththu pattu oore paakka Kannu pattu vandhavalae Male Part Thethu pallu orathula Uchu kottum nerathula Pattunu pathiyae Uchcha kattam thottavale Male Part Hey ranjithamae…hey ranjithamae Hey ranjithamae…ranjithamae Manasa kalaikum mandhiramae Ranjithamae ranjithamae Unna udhadu valikka konjanumae Male Part Adi…ranjithamae ranjithamae Manasa kalaikum mandhiramae Ranjithamae ranjithamae Unna udhadu valikka konjanumae Female Part Nee vandhadhum Vandhadhum vandhadhum Manasu sathiramae sathirame Naan nithira nithira nithira Kedukkum sithiramae sithiramae Female Part Kattu malli katti vachaa Kalakalakka pottu vachaa Chandhiranil rendu vacha Saara paambu iduppa vacha Female Part Vacha potti onnaiyum thooki Nethiki mathiyil otta vechavalae Uchu kottum nerathukulla Utcha kattam thottavalae Female Part Ranjithamae hey ranjithamae Male Part Alangaara alli nelaa Aada pottu ninnalae Alungaadha aththa maga Aada vandhalae Male Part Eyy.. ada kaathu vacha mutham Anju aaru thandhaalae Mala oothu mooligayaa Moocha thandhaalae Female Part Onnaanga rendaanga Eppa thedhi vaipaanga Monaanga naalaanga Nalla sedhi vaipaanga Male Part Aamaanga aamaanga Vaaraanga vaaraanga Adi sandhanamae sanjalamae Muthu petha rathinamae Male Part Hey ranjithamae Hey ranjithamae Hey ranjithamae ranjithamae Manasa kalaikum mandhiramae Ranjithamae ranjithamae Unna udhadu valikka konjanumae Female Part Enna maamaa unga aatathukku Oore aadumae.. Adhukku oru adiya pottu viduvom Male Part Appidingra … Female Part Hmm hmm… Female Part Kattu malli katti vachaa Kalakalakka pottu vachaa Chandhiranil rendu vacha Saara paambu iduppa vacha Female Part Vacha pottiyil onnaiyum thooki Nethiki mathiyil otta vechavalae Uchu kottum nerathukulla Utcha kattam thottavalae Female Part Ranjithamae hey ranjithamae Female Part {Ranjithamae ranjithamae Manasa kalaikum mandhiramae Ranjithamae ranjithamae Unna udhadu valikka konjanumae} (2) Female Part Nee vandhadhum Vandhadhum vandhadhum Manasu sathiramae sathirame Naan nithira nithira nithira Kedukkum sithiramae sithiramae Female Part Hey ranjithamae Hey ranjithamae Hey ranjithamae Hey ranjithamae…… Female Part Hey ranjithamae
தமிழ்
பாடகர்கள் : தளபதி விஜய் மற்றும் எம். எம். மானசி இசை அமைப்பாளர் : தமன் எஸ் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா ஆண் : நட்சத்திர தொட்டி வெச்சா கரும்பு கோடு நெத்தி வெச்சா இஞ்சி வெட்டி கன்னம் வெச்சா இம்மாதூண்டு வெட்கம் வெச்சா ஆண் : நெத்தி பொட்டில் என்ன தூக்கி பொட்டு போல வெச்சவளே சுத்து பட்டு ஊரே பாக்க கண்ணு பட்டு வந்தவளே ஆண் : தெத்து பள்ளு ஓரத்துல உச்சு கொட்டும் நேரத்துல பட்டுனு பாத்தியே உச்ச கட்டம் தொட்டவளே ஆண் : ஹேய் ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே ஆண் : அடி ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நீ நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா கலக்கலக்கா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தொட்டவளே பெண் : ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஆண் : அலங்கார அல்லி நிலா ஆட போட்டு நின்னாளே அலுங்காத அத்தை மக ஆட வந்தாளே ஆண் : ஏய் அட காத்து வெச்ச முத்தம் அஞ்சு ஆறு தந்தாளே மல ஊத்து மூலிகையா மூச்ச தந்தாளே பெண் : ஒன்னாங்க ரெண்டாங்க எப்போ தேதி வைப்பாங்க மூணாங்க நாலாங்க நல்ல சேதி வைப்பாங்க ஆண் : ஆமாங்க ஆமாங்க வாரங்க வாரங்க ஆதி சந்தனமே சஞ்சலமே முத்து பெத்த ரத்தினமே ஆண் : ஹேய் ரஞ்சிதமே .. ஹே ரஞ்சிதமே ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே பெண் : இன்னா மாமா உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே அதுக்கு ஒரு அடிய போட்டு விடுவோம் ஆண் : அப்படிங்கிற பெண் : ஹ்ம் ஹ்ம் .... பெண் : கட்டு மல்லி கட்டி வெச்சா கலக்கலக்கா பொட்டு வெச்சா சந்திரனில் ரெண்டு வெச்சா சாரா பாம்பு இடுப்பு வெச்சா பெண் : வெச்ச பொட்டில் உன்னையும் தூக்கி நெத்திக்கு மத்தியில் ஒட்ட வெச்சவளே உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள உச்ச கட்டம் தொட்டவளே பெண் : ரஞ்சிதமே ..ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே பெண் : ரஞ்சிதமே ரஞ்சிதமே மனச கலைக்கும் மந்திரமே ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே பெண் : நீ வந்ததும் வந்ததும் வந்ததும் மனசு சத்திரமே சத்திரமே நீ நித்திர நித்திர நித்திர கெடுக்கும் சித்திரமே சித்திரமே பெண் : ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே ஹே ரஞ்சிதமே பெண் : ஹே ரஞ்சிதமே...
Song details
Singers: Thalapathy Vijay and M M Manasi
Music by: Thaman S
Lyrics by: Vivek
Release information: From Varisu (2023) · Singer: Thalapathy Vijay and M M Manasi · Lyricist: Vivek · Music: S Thaman
- Singer: Thalapathy Vijay and M M Manasi
- Film / album: Varisu
- Composer: Thaman S
- Lyricist: Vivek