Roman script
Singers : Vijay Yesudas, Kailash Kher and Swarnalatha
Music by : Harris Jayaraj
Male Part
Rangu rangamma
Ratham oorum thangammma
Thangu thangamma
Naa retta suli aalamma
Male Part
Hey rangu rangamma
Ratham oorum thangammma
Thangu thangamma
Naa retta suli aalamma
Male Part
Aayirathil oruthi
Aasaiyathaan kolithi
Paavi nenja niruthi
Kondu pora kadathi
Male Part
Eyy vathikuchi kan adichi
Vanga kadal pathikichu
Chorus
{Ranga hey ranga
Nee adraa whistle-u
Jinga hey jinga
Adi kiliyum sevulu} (2)
Male Part
Rangu rangamma
Ratham oorum thangammma
Thangu thangamma
Naa retta suli aalamma
Female Part
Ahh ranga rangayya
Ratham oorum thangamya
Thangu thangayya
Ini neeya nana parayya
Male Part
Kannul kathi kappal
Nenjathil retta kappal
Modhina yuththa kappal ivathaanae
Male Part
Munthanai paai maramae
Mursaana nanguramae
Sariyaana malumiyum naanthaanae
Male Part
Sarakkae varuthu
Sarukki vizhuthu
Hey oththu nee oththu
Iva oththu kitta orang kattu
Male Part
Rangu rangamma
Ratham oorum thangammma
Thangu thangamma
Naa retta suli aalamma
Female Part
Ada ranga rangayya
Ratham oorum thangamya
Thangu thangayya
Ini neeya nana parayya
Male Part
Kaathukku route irukka
Kadalukku poottu irukka
Vaa machan vaazhkaiyilae vilayaadu
Male Part
Adaatha attamellam
Aalathaan naam poranthom
Anandha pattaraiku vali thedu
Male Part
Manmae adangu
Marunaal thodangu
Hey vaada nee vaada
Nam sandhosham goli soda
Male Part
Rangu rangamma
Ratham oorum thangammma
Thangu thangamma
Naa retta suli aalamma
Female Part
Ada ranga rangayya
Ratham oorum thangamya
Thangu thangayya
Ini neeya nana parayya
Male Part
Aayirathil oruthi
Aasaiyathaan kolithi
Paavi nenja niruthi
Kondu pora kadathi
Male Part
Eyy vathikuchi kan adichi
Vanga kadal pathikichu
Chorus
{Ranga hey ranga
Nee adraa whistle-u
Jinga hey jinga
Adi kiliyum sevulu} (3)
Whistling : …………………………………..தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகா்கள் : விஜய் யேசுதாஸ், கைலாஷ் கொ்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா
ஆண் : ஹே ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா
ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி ஆசையத்தான்
கொளுத்தி பாவி நெஞ்ச
நிறுத்தி கொண்டு போறா
கடத்தி ஏ வத்திக்குச்சி
கண் அடிச்சி வங்கக் கடல்
பத்திக்கிச்சு
குழு : { ரங்கா ஹே
ரங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி
கிழியும் செவுலு } (2)
ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா
பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண் : கண்ணுள் கத்தி
கப்பல் நெஞ்சத்தில்
ரெட்டக்கப்பல் மோதினா
யுத்தக் கப்பல் இவதானே
ஆண் : முந்தானை பாய்மரமே
முா்சான நங்கூரமே சரியான
மாலுமியும் நான் தானே
ஆண் : சரக்கே வருது
சறுக்கி விழுது ஹே
ஒத்து நீ ஒத்து இவ
ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு
ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா
பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண் : காத்துக்கு
ரூட் இருக்கா கடலுக்கு
பூட்டு இருக்கா வா மச்சான்
வாழ்க்கையிலே விளையாடு
ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
ஆளத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு
ஆண் : மனமே அடங்கு..
மறுநாள் தொடங்கு ஹே
வாடா நீ வாடா நம் சந்தோஷம்
கோலி சோடா
ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா
பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா
ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி ஆசையத்தான்
கொளுத்தி பாவி நெஞ்ச
நிறுத்தி கொண்டு போறா
கடத்தி ஏ வத்திக்குச்சி
கண் அடிச்சி வங்கக் கடல்
பத்திக்கிச்சு
குழு : { ரங்கா ஹே
ரங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி
கிழியும் செவுலு } (3)
விஷ்லிங் : ....................................Song information
Singers: Vijay Yesudas, Kailash Kher and Swarnalatha
Music by: Harris Jayaraj
Release information: From Bheema (2008) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Vijay Yesudas
- Singer: Kailash Kher and Swarnalatha
- Film / album: Bheema
- Composer: Harris Jayaraj