Roman script
Singers : Shankar Mahadevan, Sujatha, Ranjith and Suchitra Music by : Harris Jayaraj Male Part Hey rangola….. Chorus : Therikanum therikanum tham tham Male : Hey rangola….. Chorus : Therikanum therikanum nam nam tham Male : Hey ..rara rraa pennae Chorus : Therikanum therikanum nam tham tham Male : Rangola hola hola Chorus : Therikanum therikanum nam tham tham Male Part Oh rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano Female Part Oh rangola hola hola Rasa nee thaano Unai muththam ittu otti konda Vannam naan thaano Chorus : Therikanum therikanum nam tham tham Male Part Komala valli valli Chorus : Tham tham Male : Kangalal kollum villi Chorus : Tham tham Male : Thirimbinaan nikka cholli Chorus : Tham tham Male : Vachu vidava malli Female Part Kathava raaya raaya Chorus : Tham tham Female : Malli poo venam pooya Chorus : Tham tham Female : Malaya vangithaaya Chorus : Tham tham Female : Ennai nee tholu mela thooki poya Male Part Hoi rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano Female Part Oh rangola hola hola Rasa nee thaano Unai muththam ittu otti konda Vannam naan thaano Chorus {Tarikkaa.. Haa haan Haa haan Haa haan} (2) Haa haan Haa haan Haa haan Taa thatha thara tha tha tha tha tha Taa thatha thara tha tha tha tha tha Male Part Ohhh nila nila paranthu vayen Ulaginai maranthu vayen Alaginai nerungi vayen alai alaiyai..aaa… Female Part Thodamalae anaikuranae Thadaal ena ilukiranae Vidamalae thurathuranae adavadiya Male Part Nan oru thala ravana pulla Unai mananthida udaikava villa Kurunkadal pola kuthikidhu aasai Kulikalam vaa mella Female Part En idupila kulunguthu saavi Atha vedakenu edukira paavi Kaikalai thottu kasamusa senja Kathiduven koovi Female Part Oh rangola hola hola Rasa nee thaano Unai muththam ittu otti konda Vannam naan thaano Chorus Ola ..aa.. rangola Ola ..aa.. rangola Rangola ho hola Female Part Ilamaiya varuduranae Idhayathai thiruduranae Uyirinai neruduranae Sugam sugama Male Part Oh thalir ena irukuralae Paleer ena sirikuralae Suleer ena muraikuralae Alagalagaai… Female Part Un manakadi vandi methu Naan menakettu erum pothu Kadakada vendru thada thada vendru Iluthavan nee thaanae Male Part Naan sadugudu aadum pothu Nee thodukura ellai kodu Vidu vidu endru pada pada vendru Paranthaval nee thaanae Male Part Hoi rangola Rangola hola hola Pennae nee thaano Unnai muththam ittu otti konda Vannam naan thaano Female Part Mm.. rangola hola hola Rasa nee thaano Chorus : Therikanum therikanum Female : Unai muththam ittu otti konda Vannam naan thaano Chorus : Therikanum therikanum Male Part Komala valli valli Chorus : Tham tham Male : Kangalal kollum villi Chorus : Tham tham Male : Thirimbinaan nikka cholli Chorus : Tham tham Male : Vachu vidava malli Female Part Kathava raaya raaya Chorus : Tham tham Female : Malli poo venam pooya Chorus : Tham tham Female : Malaya vangithaaya Chorus : Tham tham Female : Ennai nee tholu mela thooki poya Chorus : Tham tham
தமிழ்
பாடகிகள் : சுஜாதா, சுஜித்ரா பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஹே ரங்கோலா குழு : தெறிக்கணும் தெறிக்கணும் தம் தம் ஆண் : ஹே ரங்கோலா குழு : தெறிக்கணும் தெறிக்கணும் நம் நம் தம் ஆண் : ஹே ராரா ரா பெண்ணே குழு : தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம் ஆண் : ரங்கோலா ஹோலா ஹோலா குழு : தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம் ஆண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ பெண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ குழு : தெறிக்கணும் தெறிக்கணும் நம் தம் தம் ஆண் : கோமள வள்ளி வள்ளி குழு : தம் தம் ஆண் : கண்களால் கொல்லும் வில்லி குழு : தம் தம் ஆண் : திரும்பி நான் நிக்க சொல்லி குழு : தம் தம் ஆண் : வச்சு விடவா மல்லி பெண் : காத்தவ ராயா ராயா குழு : தம் தம் பெண் : மல்லிப்பூ வேணாம் போயா குழு : தம் தம் பெண் : மாலைய வாங்கித்தாயா குழு : தம் தம் பெண் : என்னை நீ தோளு மேல தூக்கி போயா ஆண் : ஹோய் ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ பெண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ குழு : ............................ ஆண் : ஓ நிலா நிலா பறந்து வாயேன் உலகினை மறந்து வாயேன் அழகினை நெருங்கி வாயேன் அலை அலையாய் பெண் : தொடாமலே அணைக்குறானே தடால் என இழுக்கிறானே விடாமலே துரத்துறானே அடாவடியா ஆண் : நான் ஒரு தல ராவண புள்ள உன்னை மணந்திட உடைக்கவா வில்ல குருங்கடல் போல குதிக்குது ஆசை குளிக்கலாம் வா மெல்ல பெண் : என் இடுப்புல குலுங்குது சாவி அத வெடக்குன்னு எடுக்கிற பாவி கைகளை தொட்டு கசமுசா செஞ்சா கத்திடுவேன் கூவி பெண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ குழு : ஓலா ஆ ரங்கோலா ஓலா ஆ ரங்கோலா ரங்கோலா ஹோ ஹோலா பெண் : இளமைய வருடுறானே இதயத்தை திருடுறானே உயிரினை நெருடுறானே சுகம் சுகமா ஆண் : ஓ தளிர் என இருக்குறாளே பளீர் என சிரிக்குறாளே சுளீர் என முறைக்குறாளே அழகழகாய் பெண் : உன் மனக்கடி வண்டி மீது நான் மெனக்கெட்டு ஏறும் போது கட கட வென்று தட தட வென்று இழுத்தவன் நீதானே ஆண் : நான் சடுகுடு ஆடும் போது நீ தொடுகிற எல்லைக் கோடு விடு விடு என்று பட பட வென்று பறந்தவள் நீ தானே ஆண் : ஹோய் ரங்கோலா ரங்கோலா ஹோலா ஹோலா பெண்ணே நீ தானோ உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட வண்ணம் நான் தானோ பெண் : ம்ம் ரங்கோலா ஹோலா ஹோலா ராசா நீ தானோ குழு : தெறிக்கணும் தெறிக்கணும் பெண் : உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட வண்ணம் நான் தானோ குழு : தெறிக்கணும் தெறிக்கணும் ஆண் : கோமள வள்ளி வள்ளி குழு : தம் தம் ஆண் : கண்களால் கொல்லும் வில்லி குழு : தம் தம் ஆண் : திரும்பி நான் நிக்க சொல்லி குழு : தம் தம் ஆண் : வச்சு விடவா மல்லி பெண் : காத்தவ ராயா ராயா குழு : தம் தம் பெண் : மல்லிப்பூ வேணாம் போயா குழு : தம் தம் பெண் : மாலைய வாங்கித்தாயா குழு : தம் தம் பெண் : என்னை நீ தோளு மேல தூக்கி போயா குழு : தம் தம்
Song details
Singers: Shankar Mahadevan, Sujatha, Ranjith and Suchitra
Music by: Harris Jayaraj
Release information: From Ghajini (2005) · Lyricist: Kabilan
- Singer: Shankar Mahadevan
- Singer: Sujatha
- Singer: Ranjith and Suchitra
- Film / album: Ghajini
- Composer: Harris Jayaraj