Roman script

Singers : Dr. Balamuralikrishna and Chorus
Music by : Shankar Ganesh
Male Part
Raamaa...Female : Krishnaa….
Male : Krishnaa…Female : Raamaa
Male Part
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Naadhanin tharisanam kothaiyin yogam
Sri raama seetha naan paadum raagam
Chorus : Jayajayaram jaya jaya seetharam
Jayajayaram jaya jaya seetharam
Chorus
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male Part
Parandhaman vilayaatil pullangkuzhal
Avan maarbil raadhavin izhanthaar kuzhal
Parandhaman vilayaatil pullangkuzhal
Avan maarbil raadhavin izhanthaar kuzhal
Kann paarkkum paarvaikku vaarthaiyillai
Kanna un kalai thaanae kaadhal kalai
Chorus
Jayajayaram jaya jaya seetharam
Jayajayaram jaya jaya seetharam
Chorus
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male Part
Raghuraman mithilaikku varum naal edhu
Vaithegi vaazhnaalil thirunaal adhu
Raghuraman mithilaikku varum naal edhu
Vaithegi vaazhnaalil thirunaal adhu
Maharajan muga baavam aval kaanbadhu
Chorus
Jayajayaram jaya jaya seetharam
Jayajayaram jaya jaya seetharam
Chorus
Ramanum neeyae krishnanum neeyae
Raadhaiyin vadivam seethaiyin thaayae
Male Part
Naal vaedham avanaaga uruvaanadhu
Naalaagum gunam penmai vadivaanathu
Naal vaedham avanaaga uruvaanadhu
Naalaagum gunam penmai vadivaanathu
Nambikkai kondaarkku avanae pillai
Nambikkai kondaarkku avanae pillai
Nambikkai thanthaarkku avanae ellai
Chorus
Seetharam jaya jaya raadhae raam
Seetharam jaya jaya raadhae raam
Seetharam jaya jaya raadhae raam
Seetharam jaya jaya raadhae raam
Seetharam jaya jaya raadhae raam
Seetharam jaya jaya raadhae raam
Seetharam raadhae raam
Seetharam raadhae raam
Seetharam raadhae raam
Seetharam raadhae raam

தமிழ்

பாடகர்கள் : டாக்டர். பாலமுரளிகிருஷ்ணன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : ராமா......
பெண் : கிருஷ்ணா.....
ஆண் : கிருஷ்ணா.....
பெண் : ராமா......
ஆண் : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
நாதனின் தரிசனம் கோதையின் யோகம்
ஸ்ரீ ராம சீதா நான் பாடும் ராகம்
குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
ஆண் : பரந்தாமன் விளையாட்டில் புல்லாங்குழல்
அவன் மார்பில் ராதாவின் இழந்தார் குழல்
பரந்தாமன் விளையாட்டில் புல்லாங்குழல்
அவன் மார்பில் ராதாவின் இழந்தார் குழல்
கண் பார்க்கும் பார்வைக்கு வார்த்தையில்லை
கண்ணா உன் கலை தானே காதல் கலை
குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
ஆண் : ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது
வைதேகி வாழ்நாளில் திருநாள் அது
ரகுராமன் மிதிலைக்கு வரும் நாள் எது
வைதேகி வாழ்நாளில் திருநாள் அது
மகாராஜன் முக பாவம் அவள் காண்பது
குழு : ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
ஜெயஜெயராம் ஜெய ஜெய சீதாராம்
குழு : ராமனும் நீயே கிருஷ்ணனும் நீயே
ராதையின் வடிவம் சீதையின் தாயே
ஆண் : நான் வேதம் அவனாக உருவானது
நாளாகும் குணம் பெண்மை வடிவானது
நான் வேதம் அவனாக உருவானது
நாளாகும் குணம் பெண்மை வடிவானது
நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை
நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை
நம்பிக்கை கொண்டாருக்கு அவனே பிள்ளை
குழு : சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ஜெயஜெய ராதே ராம்
சீதாராம் ராதே ராம்
சீதாராம் ராதே ராம்
சீதாராம் ராதே ராம்
சீதாராம் ராதே ராம்

Song details

Singers: Dr. Balamuralikrishna and Chorus

Music by: Shankar Ganesh

Release information: From Uyarndhavargal (1977) · Lyricist: Kannadasan