Roman script
Singers : Karthik and Sachet-Parampara Music by : Sachet-Parampara Lyrics by : G. Muralidren Dialogue : ………….. Male Part O jenma jenmamaai Thedum manamae Ramanae mudhalae Ramanae mudivae Male Part Kadhalai meeri bakthiyum koodi Ramanai naadi avaradi sera Rama seethavin kadhal kadhaiyae Eedillaa kaaviyam nigarilla perae Male Part Ram seetha ram seetha ram Jai jai ram Ram seetha ram seetha ram Jai jai ram Male Part Ram seetha ram seetha ram Jai jai ram Ram seetha ram seetha ram Jai jai ram Dialogue : .……………. Male Part Hari anandha hari Kadhai nee kelaai Manadhu paravasamaai Urugidum paaraai Male Part Ramapiraanin thirupugazh paada Jeevanae raama idhigasatha naada Mangalam perugiyae amangalam neenga Janaki ramanin malaradi pottri Male Part Ram seetha ram seetha ram Jai jai ram Ram seetha ram seetha ram Jai jai ram Male Part Ram seetha ram seetha ram Jai jai ram Ram seetha ram seetha ram Jai jai ram
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சச்செட் பரம்பரா இசை அமைப்பாளர் : சச்செட் பரம்பரா பாடல் ஆசிரியர் : ஜி. முரளிதரன் வசனம் : ................. ஆண் : ஓ ஜென்ம ஜென்மமாய் தேடும் மனமே ராமனே முதலே ராமனே முடிவே ஆண் : காதலை மீறி பக்தியும் கூடி ராமனை நாடி அவரடி சேர ராம சீதாவின் காதல் கதையே ஈடில்லா காவியம் நிகரில்லா பேரே ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் வசனம் : ................. ஆண் : ஹரி அனந்த ஹரி கதை நீ கேளாய் மனது பரவசமாய் உருகிடும் பாராய் ஆண் : ராமபிரானின் திருபுகழ் பாட ஜீவனே ராம இதிகாசத்தை நாட மங்கலம் பெருகியே அமங்கலம் நீங்க ஜானகி ராமனின் மலரடி போற்றி ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஆண் : ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ராம் சீதா ராம் சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
Song information
Singers: Karthik and Sachet-Parampara
Music by: Sachet-Parampara
Lyrics by: G. Muralidren
Release information: From Adipurush (2023) · Singer: Karthik and Sachet-Parampara · Lyricist: G. Muralidren · Music: Sachet-Parampara
Explore this song
- Singer: Karthik and Sachet-Parampara
- Film / album: Adipurush
- Composer: Sachet-Parampara
- Lyricist: G. Muralidren