Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Female Part Rajaavae raja naanthaanae radhaa Poomaalai ketkkum un kadhal radhaa Nee ennai paarththaal un kangal yaengum Thaniyaaga vanthu santhikka thoondum Female Part Rajaavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male Part Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Male Part Nee ennai paarththaal En kangal yaengum Thaniyaaga unnai santhikka vendum Female Part Ennai paarththa kangal Ini yarai paarkkum Enai thedum ullam verengum pogum Naan ketkkum selvam un kadhal ondrae Un ennam solla vara vendum indrae Male Part Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Female Part Rajavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male Part Haei radhaa…. Female Part Enakkaaga vaazhum manam ondru engae Adharkaaga vaazhum ennullam ingae En thevai ellaam anbaana ullam Adhuthaanae endrum aanatha vellaam Male Part Radhaavae radhaa Chorus : Aahaa…. Male : Needhaanae radhaa Chorus : Aahaa…. Male : Naan unnai thedum Chorus : Aahaa…. Male : Rajathi raja Female Part Rajavae raja Chorus : Aahaa…. Female : Naanthaanae radhaa Chorus : Aahaa…. Female : Poomaalai ketkkum Chorus : Aahaa…. Female : Un kadhal radhaa Chorus : Aahaa…. Male Part Radhaavae radhaa Needhaanae radhaa Naan unnai thedum Rajathi raja… Chorus ………………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ராஜாவே ராஜா நான்தானே ராதா பூமாலை கேட்கும் உன் காதல் ராதா நீ என்னைப் பார்த்தால் உன் கண்கள் ஏங்கும் தனியாக வந்து சந்திக்க தூண்டும் பெண் : ராஜாவே ராஜா குழு : ஆஹா..... பெண் : நான்தானே ராதா குழு : ஆஹா..... பெண் : பூமாலை கேட்கும் குழு : ஆஹா..... பெண் : உன் காதல் ராதா குழு : ஆஹா..... ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா..... ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா..... ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா..... ஆண் : ராஜாதிராஜா குழு : ஆஹா..... ஆண் : நீ என்னைப் பார்த்தால் என் கண்கள் ஏங்கும் தனியாக உன்னை சந்திக்க வேண்டும்..... பெண் : எனைப் பார்த்த கண்கள் இனி யாரைப் பார்க்கும் எனைத் தேடும் உள்ளம் வேறெங்கு போகும் நான் கேட்கும் செல்வம் உன் காதல் ஒன்றே உன் எண்ணம் சொல்ல வரவேண்டும் இன்றே ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா..... ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா..... ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா..... ஆண் : ராஜாதிராஜா குழு : ஆஹா..... பெண் : ராஜாவே ராஜா குழு : ஆஹா..... பெண் : நான்தானே ராதா குழு : ஆஹா..... பெண் : பூமாலை கேட்கும் குழு : ஆஹா..... பெண் : உன் காதல் ராதா குழு : ஆஹா..... ஆண் : ஹேய் ராதா..... பெண் : எனக்காக வாழும் மனம் ஒன்று எங்கே அதற்காக வாழும் என்னுள்ளம் இங்கே என் தேவை எல்லாம் அன்பான உள்ளம் அதுதானே என்றும் ஆனந்த வெள்ளம் ஆண் : ராதாவே ராதா குழு : ஆஹா..... ஆண் : நீதானே ராதா குழு : ஆஹா..... ஆண் : நான் உன்னை தேடும் குழு : ஆஹா..... ஆண் : ராஜாதிராஜா குழு : ஆ..... பெண் : ராஜாவே ராஜா ஆண் : ஆஹா..... பெண் : நான்தானே ராதா ஆண் : ஓஹோ..... பெண் : பூமாலை கேட்கும் ஆண் : ஆஹா..... பெண் : உன் காதல் ராதா ஆண் : ஆஹா..... குழு : ராதாவே ராதா நீதானே ராதா நான் உன்னை தேடும் ராஜாதிராஜா குழு : ......................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Chandrabose
Release information: From Viduthalai (1986) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Viduthalai
- Composer: Chandrabose