Roman script
Singer : Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Kalvargalae kayavargalae vaarungal Intha kanniyamikka manithargalai paarungal Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female Part Yaezhettu maadi eppothum jolly Ellorumae oru jaathi Neega ellorumae oru jaathi Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female Part Vari katta venuminnu varugindra aalugalai Sari katti vittavanga undu Thannai vattamidum aal meethu santhegam thondrivittaal Thittamittu theerppathuvum undu Female Part Adhu yaarunnu paakkureenga neenga Aiyya neega onnum appadi illeenga Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female Part Kaasu athu pesum silar kaigalil adhu oru thoosu Veesu alli veesu adhil veeraathi veeraargalum lesu Ennanga yosanau adikkuthu vaasanai Inimae irukkuthu saadhanai Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female Part Kootunga perukkunga kummaalam podunga Kuviyunga kaasu panam kodi Adhu kodi varai saernthuvittaal Koyilukkullae irukkum Eswaranum ungalukku jodi Female Part Aiyaa nimmathiyae vaazhkkaiyin kanakku Adhu nermaiyudan vaazhvathilae irukku Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega Female Part Yaezhettu maadi eppothum jolly Ellorumae oru jaathi Neega ellorumae oru jaathi Female Part Rajathi rajakkal vaanga Intha naattilae nallavanga neega
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கள்வர்களே கயவர்களே வாருங்கள் இந்த கண்ணியமிக்க மனிதர்களை பாருங்கள்....... பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி எல்லோருமே ஒரு ஜாதி நீங்க எல்லோருமே ஒரு ஜாதி..... பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : வரி கட்ட வேணுமின்னு வருகின்ற ஆளுகளை சரி கட்டி விட்டவங்க உண்டு தன்னை வட்டமிடும் ஆள் மீது சந்தேகம் தோன்றிவிட்டால் திட்டமிட்டுத் தீர்ப்பதுவும் உண்டு பெண் : அது யாருன்னு பாக்குறீங்க நீங்க ஐயா நீங்க ஒண்ணும் அப்படி இல்லீங்க பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : காசு அது பேசும் சிலர் கைகளில் அது ஒரு தூசு வீசு அள்ளி வீசு அதில் வீராதி வீரர்களும் லேசு என்னங்க யோசனை அடிக்குது வாசனை இனிமே இருக்குது சாதனை............. பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : கூட்டுங்க பெருக்குங்க கும்மாளம் போடுங்க குவியுங்க காசு பணம் கோடி அது கோடி வரை சேர்ந்துவிட்டால் கோயிலுக்குள்ளே இருக்கும் ஈஸ்வரனும் உங்களுக்கு ஜோடி பெண் : ஐயா நிம்மதியே வாழ்க்கையின் கணக்கு அது நேர்மையுடன் வாழ்வதிலே இருக்கு... பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க பெண் : ஏழெட்டு மாடி எப்போதும் ஜாலி எல்லோருமே ஒரு ஜாதி நீங்க எல்லோருமே ஒரு ஜாதி..... பெண் : ராஜாதி ராஜாக்கள் வாங்க இந்த நாட்டிலே நல்லவங்க நீங்க
Song information
Singer: Vani Jairam
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Makkal Kural (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Makkal Kural
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan