Roman script
Singers : Hariharan and Madhushree Music by : Harris Jayaraj Female Part Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Male Part Mudhal pilai pol Manadhinilae vilundhadhu unadhuruvam Male Part Ohh…udhadugalaal unai padippen Irundhidu arai nimidam Male Part Tholaivadhu pol tholaivadhuthaan Ulagil ulagil punitham Chorus {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (2) Female Part Marubadi oru murai pirandhenae Viral thoda puruvamum sivandhenae Female Part Oh… illaadha vaarthaikum Purikindra artham nee Sollaadha idamengum Sudukindra mutham nee Male Part Sudum thanimaiyai Unarghira mara nizhal pola Enai sooda.. Narambugalodu kurumbugal naalum Ezhudhiya kanakku Enadhiru kaigal thazhuvida neengum Irudhaya sulukku Female Part Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Male Part Uyir anu muzhuvadhum unai pesa Unai pesa Imai thodum ninaivugal anal veesa anal veesa Male Part Oh nenachaalae sivapaagum Marudhaani thottam nee Male Part Thalai vaithu naan thoongum Thalagaani koocham nee Female Part Enathiravinil kasigira Nila oli neeyae padarvaayae Female Part Nerunguvadhaalae norungividaatho Irupathu varudam Female Part Oh…thavarugalaalae thodugira Nee orr azhagiya mirugam Male Part Ragasiya kanavugal jal jal En imaigalai kaluvudhu sol sol Ilamaiyil ilamiyil jil jil En irudhayam nazhuvudhu sel sel Female Part Kuyilinamae kuyilinamae Enakkoru siragu kodu Mugizhinamae mugizhinamae Mughavari ezhudhi kodu Avanidamae avanidamae Enadhu kanavai anuppu Chorus {Iraghae iraghae mayil iraghae Vanna mayil iraghae Vandhu thodu azhagae Thoda Thoda pozhigira sugam sugamae Kan pada pada pudhirgalum Avizhndhidumae} (3)
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆண் : முதல் பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம் ஓ உதடுகளால் உனை படிப்பேன் இருந்திடு அரை நிமிடம் தொலைவது போல் தொலைவதுதான் உலகில் உலகில் புனிதம் குழு : { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (2) பெண் : மறுபடி ஒருமுறை பிறந்தேனே விரல் தொட புருவமும் சிவந்தேனே ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ஆண் : சுடும் தனிமையில் உணர்கிற மரநிழல் போல எனை சூட நரம்புகளோடு குறும்புகள் நாளும் எழுதிய கணக்கு எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு... பெண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் ஆண் : உயிரணு முழுவதும் உனை பேச உனை பேச இமை தொடும் நினைவுகள் அனல் வீச அனல் வீச ஓ.. நினைச்சாலே சிவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ பெண் : எனதிரவினில் கசிகிற நிலா ஒளி நீயே படர்வாயே நெருங்குவதாலே நொறுங்கிவிடாதோ இருபது வருடம் ஓ... தவறுகளாலே தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம் ஆண் : ரகசிய கனவுகள் ஜல் ஜல் என் இமைகளை கழுவுது சொல் சொல் இளமையில் இளமையில் ஜில் ஜில் என் இருதயம் நழுவுது செல் செல் பெண் : குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு குழு : { இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடு அழகே தொட தொட பொழிகிற சுகம் சுகமே கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே } (3)
Song details
Singers: Hariharan and Madhushree
Music by: Harris Jayaraj
Release information: From Bheema (2008) · Lyricist: Yuga Bharathi
- Singer: Hariharan and Madhushree
- Film / album: Bheema
- Composer: Harris Jayaraj