Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part {Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female Part Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai….}(2) Female Part Neththu naan kann thoongalla Intha maappilla nenappulae Yaeththala velakkeththala Naan iruttula thanichchirunthaen Female Part Haan neththu naan kann thoongalla Intha maappilla nenappulae Yaeththala velakkeththala Naan iruttula thanichchirunthaen Female Part Kaaththaa nozhanchittaan Saeththaan mayangittaen Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Hae hae hae haah aa…. Female Part Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female Part Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai…. Female Part Maampazham pudhu maampazham Thanga maadiyil pazhathottam Thaen kudam idhu thaen kudam Kannil theriyuthu nilavaattam Female Part Maampazham pudhu maampazham Thanga maadiyil pazhathottam Thaen kudam idhu thaen kudam Kannil theriyuthu nilavaattam Female Part Idhazho adhirasam inikkum pazharasam Idhazho adhirasam inikkum pazharasam Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Jingilaarae jingilaarae jingillaarae Hae hae hae haah aa…. Female Part Raavu neram machchaan Ennai round adikka vachchaan Raavu neram machchaan Ennai round adikka vachchaan Female Part Edhaiyo nenaichaen edhukko sirichchen Izhuththaan anaichchikkittaan Naan mella mella thulla thulla Allikkittaan poovai….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : {ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை.....} (2) பெண் : நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : ஹான் நேத்து நான் கண் தூங்கல்ல இந்த மாப்பிள்ள நெனப்புலே ஏத்தல வெளக்கேத்தல நான் இருட்டுல தனிச்சிருந்தேன் பெண் : காத்தா நொழஞ்சிட்டான் சேத்தான் மயங்கிட்டேன்..... ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே.... ஹே ஹே ஹே ஹாஹ் ஆ..... பெண் : ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை..... பெண் : மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : மாம்பழம் புது மாம்பழம் தங்க மாடியில் பழத்தோட்டம் தேன் குடம் இது தேன் குடம் கண்ணில் தெரியுது நிலவாட்டம் பெண் : இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் இதழோ அதிரசம் இனிக்கும் பழரசம் ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே ஜிங்கிலாரே.... ஹே ஹே ஹே ஹாஹ் ஆ..... பெண் : ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் ராவு நேரம் மச்சான் என்னை ரவுண்டு அடிக்க வச்சான் பெண் : எதையோ நெனச்சேன் எதுக்கோ சிரிச்சேன் இழுத்தான் அணைச்சிக்கிட்டான் நான் மெல்ல மெல்ல துள்ள துள்ள அள்ளிக் கிட்டான் பூவை.....
Song details
Music by: Shankar Ganesh
Release information: From Chain Jayapal (1985) · Lyricist: Poonguyilan
- Singer: Vani Jairam
- Film / album: Chain Jayapal
- Composer: Shankar Ganesh