Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar Male Part Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar Male Part Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum Male Part Thingal sevvai vyaazhan Velli budhan endru Engal vargam engum vaazhum Idam undu Male Part Akkam pakkam Rum bum bum Aaru kadandhaal Thingal kakkum Rum bum bum Dhaagam adaindhaal Male Part Ettu thikkum Rum bum bum Aedhum elidhaa Ingae vandhaal Rum bum bum Yaarum balidhaan Male Part Munnum pinnum innum Mullum kallumthaan ha.. ha Manidhanai uyirudan vizhunguvom Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu
Adhisaya piraanigal starwars Nerungi paar Male Part Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar Male Part Munbum pinbum Engum embum Perum bimbam Muttum kombum Kollum pallum Kodum rambam Male Part Naangal dhaanae Rum bum bum Paadhi mirugam Engal vaazhkkai Rum bum bum Kodi varusham Male Part Naangal thottaal Rum bum bum Bhoomi eriyum Engal sakthi Rum bum bum Paaru theriyum Male Part Vanjam endru kenjum Panjum nenjumdhaan Ethiriyin mugangalai Kalakkuvom Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar Male Part Thidum thidum thidum Ena adikkum Thedeer thedeer thedeer Ena vedikkum Male Part Oh.. raathiri nerathil Raakshasa peigalin starwars Thirumbi paar Aathiram kondadhu Adhisaya piraanigal starwars Nerungi paar
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார் ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும் திடீர் திடீர் திடீர் என வெடிக்கும் ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார் ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும் திடீர் திடீர் திடீர் என வெடிக்கும் ஆண் : திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி புதன் என்று எங்கள் வர்கம் எங்கும் வாழும் இடம் உண்டு ஆண் : அக்கம் பக்கம் ரம் பம் பம் ஆறு கடந்தால் திங்கள் காக்கும் ரம் பம் பம் தாகம் அடைந்தால் ஆண் : எட்டு திக்கும் ரம் பம் பம் ஏதும் எளிதா இங்கே வந்தால் ரம் பம் பம் யாரும் பலிதான் ஆண் : முன்னும் பின்னும் இன்னும் முள்ளும் கல்லும் தான் ஹா ஹா மனிதனை உயிருடன் விழுங்குவோம் ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார் ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும் திடீர் திடீர் திடீர் என வெடிக்கும் ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார் ஆண் : முன்பும் பின்பும் எங்கும் எம்பும் பெரும் பிம்பம் முட்டும் கொம்பும் கொல்லும் பல்லும் கொடும் ரம்பம் ஆண் : நாங்கள் தானே ரம் பம் பம் பாதி மிருகம் எங்கள் வாழ்க்கை ரம் பம் பம் கோடி வருஷம் ஆண் : நாங்கள் தொட்டால் ரம் பம் பம் பூமி எரியும் எங்கள் சக்தி ரம் பம் பம் பாரு தெரியும் ஆண் : வஞ்சம் என்று கெஞ்சும் பஞ்சும் நெஞ்சும்தான் எதிரியின் முகங்களை கலக்குவோம் ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார் ஆண் : திடும் திடும் திடும் என அடிக்கும் திடீர் திடீர் திடீர் என வெடிக்கும் ஆண் : ஓ ராத்திரி நேரத்தில் ராக்ஷச பேய்களின் ஸ்டார்வார்ஸ் திரும்பி பார் ஆத்திரம் கொண்டது அதிசய பிராணிகள் ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Anjali (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Anjali
- Composer: Ilayaraja