Roman script
Singers : Hariharan and Sriram Music by : Harris Jayaraj Male Part Rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male Part Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannae Males : Adi othaikku otha Oru yudham paaru Ini ettuthikkum Edam maarum paaru Male Part Oru malarukaaga Aaarezhu malaya peppenae En manasukulla Nee thaanae maanae Oru paravaikaaga Ezhezhu kaada kadappenae En usurukullae Nee thaanae thaenae Male Part Oh..rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male Part Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannaee.. Female Part Haaa….aaa….aaa…. Haa….aaa….aaa….. Male Part Veri konda nadai nadanthaal Intha boomi podi padumae Azhagi en peyarai sonnaal Antha aaru vazhi vidumae Male Part En kaaladi midhi padum Kallu velichathil Kaar irul sitharumadi Naan vanangaatil othaiyila porendi Un vayasukku badhil solla varendi Hey kaarthiga veyilae kaathiru kuyilae
Usura pokki usiroda varuven Male Part Rakkozhi rakkozhi Koovum munnae Oru theekkozhi theekkozhi Aaven pennae Male Part Theekkaadu naan thedi Poven munnae Adi sakkaadu pookkaadu Aagum kannaee.. Chorus ……………………….. Male Part : Kumarikku thaali seiya Avan palla naan udaippen Kuzhanthaikku thooli katta Avan thola naan uripen Antha ilaya kannikku Koonthal vaaravae Elumbil seeppedupen Male Part Inga varum bothu Ettu vachu vanthendi Naan pogum pothu Megam pola povendi En idiyae mazhaiyae puyalae veyilae Males : Mannavan varugaiyai Munnamae sollu Chorus Rakkozhi rakkozhi Male : Koovum munnae Chorus : Oru theekkozhi theekkozhi Male : Aaven pennae Chorus Theekkaadu naan thedi Male : Poven munnae Chorus : Adi sakkaadu pookkaadu Male : Aagum kannaee.. Male Part Adi othaiku otha Chorus : Othaiku otha Male : Oru yudham paaru Chorus : Yudham paaru Male : Ini ettuthikkum Chorus : Ettu thikkum Male : Edam maarum paaru…. Male Part ……………………………
தமிழ்
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் பாலகாடு ஸ்ரீராம் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : அடி ஒத்தைக்கு ஒத்த... ஒரு யுத்தம் பாரு... இனி எட்டுத்திக்கும்... எடம் மாறும் பாரு... ஆண் : ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே என் மனசுக்குள்ள நீதானே மானே ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே என் உசுருக்குள்ளே நீதானே தேனே... ஆண் : ஓ...ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : ஏ......ஹே.... ஏ....ஹே.... ஏ......ஹே.... ஏ....ஹே.... ஆண் : வெறி கொண்ட நடை நடந்தால் இந்த பூமி பொடி படுமே அழகி என் பெயரை சொன்னால் அந்த ஆறு வழி விடுமே ஆண் : என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்தில் காரிருள் சிதருமடி நான் வனக்காட்டில் ஒத்தையில போறன்டி ஆண் : உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி ஹேய் கார்த்திகை வெயிலே காத்திரு குயிலே உசுர போக்கி உசுரோட வருவேன் ஆண் : ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடி போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே குழு : .................. ஆண் : குமரிக்கு தாலி செய்ய அவன் பல்ல நான் உடைப்பேன் குழந்தைக்கு தூளி கட்ட அவன் தோல நான் உரிப்போன் ஆண் : அந்த இளய கன்னிக்கு கூந்தல் வாரவே எழும்பில் சீப்பெடுப்பேன் இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேனடி நான் போகும் போதும் மேகம் பேலே போவன்டி ஆண் : என் இடியே மழையே புயலே வெயிலே மன்னவன் வருகையை முன்னமே சொல்லு குழு : ராக்கோழி ராக்கோழி ஆண் : கூவும் முன்னே குழு : ஒரு தீக்கோழி தீக்கோழி ஆண் : ஆவேன் பெண்ணே குழு : தீக்காடு நான் தேடி ஆண் :போவேன் முன்னே குழு : அடி சாக்காடு பூக்காடு ஆண் :ஆகும் கண்ணே ஆண் : அடி ஒத்தைக்கு ஒத்த... குழு : ஒத்தைக்கு ஒத்த... ஆண் : ஒரு யுத்தம் பாரு... குழு : யுத்தம் பாரு... ஆண் : இனி எட்டுத்திக்கும்... குழு : எட்டுத்திக்கும்... ஆண் : எடம் மாறும் பாரு... ஆண் : .....................
Song information
Singers: Hariharan and Sriram
Music by: Harris Jayaraj
Release information: From Irandaam Ulagam (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Sriram
- Film / album: Irandaam Ulagam
- Composer: Harris Jayaraj