Roman script
Quit Pannuda Song Lyrics is from upcoming tamil film “Master” starring actor Ilayathalathy “Vijay” in a lead role. This song is sung by “Anirudh” and the music is composed by himself. Song lyrics is penned by lyricist “Vignesh Shivan“. Singers : Anirudh Ravichander and Chorus Music by : Anirudh Ravichander Male Part En jeevanae en bodhaiyae Nee podhumendru thondrum neram dhaan Unnaalae naan thalladiyaa Andha kaalam aarum neram indru dhaan Male Part {Adichathu podhum daa Out pannu daa Alunjathu podhum daa Off pannu daa Kudichadhu podhum daa Quit pannu daa Odachithaan podu daa Thooki podu daa} (3) Male Part Valiyaana nerathila Paathukka yaarumilla Nee vandha pakkathula Unnoda vaasathula Unnoda paasathula Ulunthaen ulla Kobam illa… un mela kobam illa Ne onnum paavam illa Aaana ne thevai illa Ennatha naanum solla…. vaarthai illa Male Part Jorathila nadungina nerathila Marunthena nee dhaan irundha Kudhichu naan attam potta Kaalamellaam enakenna nee dhaan Sandhoshamum sogathukkum Nallathukkum kettathukkum Nee dhaan irundha Inga mudinjuthu un vela…ippo viduma aala Male Part {Adichathu podhum daa Out pannu daa Alunjathu podhum daa Off pannu daa Kudichadhu podhum daa Quit pannu daa Odachithaan podu daa Thooki podu daa} (3) Male Part {Inimae kudipiyaa… Chorus : Noo Male : Vaazhkaiyaa keduppiyaa Chorus : Maaten Male : Namakku idhu thevaiyaa Naa sonna kedppiyaa Chorus : Yes Master} (2) Male Part {Inimae kudipiyaa… Chorus : Noo Male : Vaazhkaiyaa keduppiyaa Chorus : Maaten Male : Namakku idhu thevaiyaa Naa sonna kedppiyaa Naa sonna kedppiyaa kedppiyaa Chorus : Yes Master} (2)
தமிழ்
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் குழு இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : என் ஜீவனே என் போதையே நீ போதுமென்று தோன்றும் நேரம்தான் உன்னாலே நான் தல்லாடிய அந்த காலம் ஆறும் நேரம் இன்றுதான் ஆண் : {அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா} (3) ஆண் : ம்ம்....வழியான நேர்த்தில பாத்துக்க யாருமில்ல நீ வந்த பக்கத்துல உன்னோட வாசத்துல உன்னோட பாசத்துல உளுந்தேன் உள்ள கோபம் இல்ல.....உன்மேல கோபம் இல்ல நீ ஒன்னும் பாவம் இல்ல ஆனா நீ தேவை இல்ல என்னத்த நானும் சொல்ல....வார்த்தை இல்ல ஆண் : ஜுரத்தில நடுங்கின நேரத்தில மருந்தென நீதான் இருந்த குதிச்சு நான் ஆட்டம் போட்ட காலமெல்லாம் எனகென்ன நீ.....தான் சந்தோசமும் சோகத்துக்கும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீதான் இருந்த இங்க முடிஞ்சுது உன் வேல..... இப்போ விடுமா ஆள ஆண் : {அடிச்சது போதும்டா அவுட் பண்ணுடா அழிஞ்சது போதும்டா ஆப் பண்ணுடா குடிச்சது போதும்டா Quit பண்ணுடா ஓடச்சிதான் போடுடா தூக்கி போடுடா} (3) ஆண் : {இனிமே குடிப்பியா..... குழு : நோ ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா குழு : மாட்டேன் ஆண் : நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா குழு : எஸ் மாஸ்டர்} (2) ஆண் : இனிமே குடிப்பியா..... குழு : நோ ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா குழு : மாட்டேன் ஆண் : நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா சொன்னா கேட்ப்பியா கேட்ப்பியா குழு : எஸ் மாஸ்டர் ஆண் : இனிமே குடிப்பியா..... குழு : நோ ஆண் : வாழ்க்கைய கெடுப்பியா குழு : மாட்டேன் ஆண் : நமக்கு இது தேவையா நான் சொன்னா கேட்ப்பியா சொன்னா கேட்ப்பியா குழு : எஸ் மாஸ்டர்
Song details
Release information: From Master (2020) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vignesh Shivan · Music: Anirudh Ravichander
- Film / album: Master