Roman script
Singer : Udit Narayan Music by : Karthik Raja Male Part Haiyooo haiyaiyooo…(2) Male : Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male Part Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male Part Haiyooo haiyaiyooo…(3) Male Part Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male Part {Un udal un udal Veyil pattu veyil pattu Verpathai verpathai Paarthen … paarthen Ayiram ayiram visirigal visirigal Vaanathil maatida Ninaithen ….. ninaithen} (2) Male Part Thabaal karan kooda Undhan perai sonnaal Endhan nenjukullae Kobam thondrum thannalae Male Part Haiyooo haiyaiyooo…(3) Male Part Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male Part {Un peyar un peyar Solli solli solli solli Thudikira idhayam Vendum ….vendum Enakullae enakullae Appadi or idhayathai Doctorkal poruthida Vendum ….vendum} (2) Male Part China wallyin neelam Kaathal kaditham eluthi Unthan kaiyil nanum Serpen idhuvum uruthi Male Part Haiyooo haiyaiyooo…(3) Male Part Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae Male Part Haiyooo haiyaiyooo…(4) Male Part Puyalae puyalae Suthi varum puyalae 18 vayasu puyalae Alaiyai alaiyai vaaliba alaiyai Anukalai mirattum alaiyae
தமிழ்
பாடகர் : உதித் நாராயணன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : ஹையோ ஹய்யையோ (2) புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : {உன் உடல் உன் உடல் வெயில் பட்டு வெயில் பட்டு வேர்ப்பதை வேர்ப்பதை பார்த்தேன்... பார்த்தேன் ஆயிரம் ஆயிரம் விசிறிகள் விசிறிகள் வானத்தில் மாட்டிட நினைத்தேன்... நினைத்தேன்} (2) ஆண் : தபால் காரன் கூட உந்தன் பேரை சொன்னால் எந்தன் நெஞ்சுக்குள்ளே கோபம் தோன்றும் தன்னாலே ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : {உன் பெயர் உன் பெயர் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி துடிக்கிற இதயம் வேண்டும்..வேண்டும் எனக்குள்ளே எனக்குள்ளே அப்படி ஓர் இதயத்தை டாக்டர்கள் பொருத்திட வேண்டும்…வேண்டும்} (2) ஆண் : சைன வாலின் நீளம் காதல் கடிதம் எழுதி உந்தன் கையில் நானும் சேர்ப்பேன் இதுவும் உறுதி ஆண் : ஹையோ ஹய்யையோ (3) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே ஆண் : ஹையோ ஹய்யையோ (4) ஆண் : புயலே புயலே சுத்தி வரும் புயலே பதினெட்டு வயசு புயலே அலையே அலையே வாலிப அலையே அணுக்களை மிரட்டும் அலையே
Song details
Music by: Karthik Raja
Release information: From Ullam Kollai Poguthae (2001) · Lyricist: Pa.Vijay
- Singer: Udit Narayan
- Film / album: Ullam Kollai Poguthae
- Composer: Karthik Raja