Roman script
Singers : Relina and Megha Music by : Vijay Antony Chorus Ohooo…ohoooo Ohooo….oooooohooo…yeh Female Part Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae Female Part Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae Female Part {Dole dole dole dole Dole dole dole dole Dole dole dole dole Chorus : Naachae naachae naachae} (2) Chorus {Where in the mambo Where in the mikaso} (4) Female Part Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae Female Part Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae Female Part Will shake your back in five seconds Male : One two three four Chorus : Rock and go..oohoo…(4) Female Part Oh Quintel…(3) Oh oh ha oh Tiamoh Oh Shamyo Oh aahh Rock and dream now Chorus {Jigu jigu jambo jambo Jigu Jigu jigu jambo jambo jambo Jigu jigu jambo Jigu jigu jambo Jigu jigu jambo Jigu jambo} (3) Female Part Atom bombai pottalum Thanmaanathai virkathae Nikka vaichu suttaalum Sonna sollu maarathae Female Part Anai katti vaichaalum Pooti vaichu thachaalum Samuthiram serum varai Aathu thanni nikkathae Female Part Software vaithu maatrinaalum Silver goldaai maarathae Boomi pandhu ennaikumae Reversela suthaathae Female Part Vinvelikku pakkathula Veedu katti paarthuda thaan Thudikkira vayasukku Galaxyum pathaathae Female Part Marathin vidhai mella Paaraigalai udaikkum Midhakkum megathai Siragugal kizhikkum Female Part Oh haa Quintel Alaek alaek alaeka alaek Female Part Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae Female Part Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae Chorus Uh haa Shaeya path Uh haa Shaeya path Uhh… uhhhh …uhhhh..haaa Laega laega laega laega Female Part Thousand candles yetrinaalum Sun-nuku inai illaiyae Sunflower torch lightkum Malarvathu illaiyae Female Part Ishtapattu muyarchi senji Kashtapattu payirchi panni Tholviyai thaan thorkadichu Uchimelae yeru kannu Female Part Bill gates oda moolaikkullae Extra fitting illaiyae Japan naadu jeyichathellam Lucku onnum illaiyae Female Part Unakkullum shakthi undu Saathikka thaan vazhi undu Aaravathu arivai nee Innum konjam use pannu Female Part Theepori thuliyaalae Kaadu vendhu thaniyum Thuninthu nee sella Imayamum paniyum Female Part Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae Chorus : Ulagilae Female Part Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae Chorus : Vidiyalae Female Part {Dole dole dole dole Dole dole dole dole Dole dole dole dole Chorus : Naachae naachae naachae} (2) Chorus {Where in the mambo Where in the mikaso} (4)
தமிழ்
பாடகிகள் : ரெலினா, மேகா இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஓஹோ யே பெண் : புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடை இல்லை உலகிலே பெண் : திசைகள் பொடி பட எதிரி பயப்பட உனக்கு மேற்கும் விடியலே பெண் : { டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே குழு : நாச்சே நாச்சே நாச்சே } (2) குழு : { வேர் இன் தி மம்போ வேர் இன் தி மிகாசோ } (4) பெண் : புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடை இல்லை உலகிலே பெண் : திசைகள் பொடி பட எதிரி பயப்பட உனக்கு மேற்கும் விடியலே பெண் : வில் ஷேக் யுவர் பேக் இன் பைவ் செகண்ட்ஸ் ஆண் : ஒன் டு த்ரீ போர் குழு : ராக் அண்ட் கோ ஓஹோ (4) பெண் : ......................... குழு : { ஜிகு ஜிகு ஜம்போ ஜம்போ ஜிகு ஜிகு ஜிகு ஜம்போ ஜம்போ ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜம்போ } (3) பெண் : அடம் பாம் போட்டாலும் தன்மானத்தை விற்காதே நிக்க வச்சு சுட்டாலும் சொன்ன சொல்லு மாறாதே பெண் : அணை கட்டி வச்சாலும் பூட்டி வச்சு தச்சாலும் சமுத்திரம் சேரும் வரை ஆத்து தண்ணி நிக்காதே பெண் : சாப்ட்வேர் வைத்து மாற்றினாலும் சில்வர் கோல்டாய் மாறாதே பூமி பந்து என்னைக்குமே ரிவர்ஸ்ல சுத்தாதே பெண் : விண்வெளிக்கு பக்கத்துல வீடு கட்டி பார்த்துட தான் துடிக்கிற வயசுக்கு கேலக்சியும் பத்தாதே பெண் : மரத்தின் விதை மெல்ல பாறைகளை உடைக்கும் மிதக்கும் மேகத்தை சிறகுகள் கிழிக்கும் பெண் : ...................... பெண் : புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடை இல்லை உலகிலே பெண் : திசைகள் பொடி பட எதிரி பயப்பட உனக்கு மேற்கும் விடியலே குழு : .............................. பெண் : தௌசன்ட் கேன்டில் ஏற்றினாலும் சன்னுக்கு இணை இல்லையே சன் பிளவர் டார்ச் லைட்க்கும் மலர்வது இல்லையே பெண் : இஷ்ட பட்டு முயற்சி செஞ்சி கஷ்ட பட்டு பயிற்சி பண்ணி தோல்வியை தான் தோற்கடிச்சு உச்சிமேலே ஏறு கண்ணு பெண் : பில் கேட்ஸ் ஓட மூளைக்குள்ளே எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லையே ஜப்பான் நாடு ஜெயிச்சதெல்லாம் லக்கு ஒன்னும் இல்லையே பெண் : உனக்குள்ளும் சக்தி உண்டு சாதிக்க தான் வழி உண்டு ஆறாவது அறிவை நீ இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணு பெண் : தீபொறி துளியாலே காடு வெந்து தணியும் துணிந்து நீ செல்ல இமயமும் பணியும் பெண் : புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடை இல்லை உலகிலே குழு : உலகிலே பெண் : திசைகள் பொடி பட எதிரி பயப்பட உனக்கு மேற்கும் விடியலே குழு : விடியலே பெண் : { டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே குழு : நாச்சே நாச்சே நாச்சே } (2) குழு : { வேர் இன் தி மம்போ வேர் இன் தி மிகாசோ } (4)
Song details
Singers: Relina and Megha
Music by: Vijay Antony
Release information: From Kadhalil Vizhunthen (2008) · Lyricist: Priyan
- Singer: Relina and Megha
- Film / album: Kadhalil Vizhunthen
- Composer: Vijay Antony