Roman script
Singers : Anupama Deshpande, Sukhwinder Singh and S. P. B. Charan Music by : Deva Chorus Vaa..vaa…vaa… Vava vava vaaa Vaa..vaa…vaa… Vava vava vaaa Male Part Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku Male Part Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku Female Part Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai eduthaal Kaadhalundu namakku Male Part Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku Male Part Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku Female Part Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai udaithaal Kaadhalundu namakku Chorus {Vaa..vaa…vaa… Vava vava vaaa Vaa..vaa…vaa… Vava vava vaaa} (2) Chorus Turu rurur rurur raraa Turu rurur rurur raraa Rara aaa rara rara raa…aaa… Chum chum chum chum chum chum Chum chum chum Chum chum chum chum chum chum Chum chum chum Chum chum chum chumchum Chum chum Male Part Mogam enbathu ulla varaikum Mogam enbathu ulla varaikum Dhegam enbathil aavi nilaikum Chorus : Vaa..vaa…vaa… Vava vava vaaa Vaa..vaa…vaa… Vava vava vaaa Male Part Ada mannil pirappathum Vinnil parappathum Serum idam mannuthaan Ithil saththiyamaanathum Niththiyamaanathum Kaadhal sugam onnuthaan Female Part Thingal kidaikaamal Sevvaai vandhu seruma Muththam kodukkaamal Motcham vandhu seruma Chorus Vaa..vaa…vaa… Female : Turuturututu Chorus : Vaa..vaa…vaa… Female : Turuturututu Male Part Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku Male Part Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku Female : .…………………………. Chorus ………………………….. Male Part Ottai paanai megam aagum Ottai paanai megam aagum Uyirin thiravam vazhinthu pogum Chorus Vaa..vaa…vaa… Vava vava vaaa Vaa..vaa…vaa… Vava vava vaaa Male Part Ada vannathu poochigal Jaadagham paarthaal Solaikku laabam illai Nee naalaya pattri ennikidanthaal Innikkum inbamillai Female Part Ponnanganni vidavum Keerayil yethum irukkaa Pombalaya vidavum Bodhai yedhu kirukka Male Part Punnagaiku neram odhukku Poo parikka neram odhukku Nilavukku neram odhukku Dhinam nimmathikku neram odhukku Male Part Mazhai thanniyodu odum Kumizhi pol vaazhkai irukku Pozhuthodu kaadhal valarkaamal Vaazhkai edhukku Female Part Mottukalai eduthaal Thaen thuligal irukku Kattukalai udaithaal Kaadhalundu namakku Chorus Vaa..vaa…vaa… Vava vava vaaa Vaa..vaa…vaa… Vava vava vaaa Female Part …………………………..
தமிழ்
பாடகர்கள் : சுக்விந்தர் சிங், அனுபாமா தேஷ்பாண்டே மற்றும் எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : தேவா குழு : வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு குழு : வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா குழு : துருரரரா துருரரரா ரரராரா ரரராரா ரரராரா சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சம்சம் சம் சம் சஞ்சம் சம்சம் ஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும் மோகம் என்பது உள்ள வரைக்கும் தேகம் என்பதில் ஆவி நிலைக்கும் குழு : வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண் : அடி மண்ணில் பிறப்பது விண்ணில் பறப்பதும் சேரும் இடம் மண்ணுதான் இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும் காதல் சுகம் ஒண்ணுதான் பெண் : திங்கள் கிடைக்காமல் செவ்வாய் வந்து சேருமா முத்தம் கொடுக்காமல் மோட்சம் வந்து சேருமா குழு : வா வா வா வா பெண் : துத்துருத்துதுத்துது குழு : வா வா வா வா பெண் : துத்துருத்துதுத்துது ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு குழு : ................... ஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும் ஓட்டை பானை மேகம் ஆகும் உயிரின் திரவம் வழிந்து போகும் குழு : வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா ஆண் : அட வண்ணத்து பூச்சிகள் ஜாதகம் பார்த்தல் சோலைக்கு லாபம் இல்லை நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால் இன்னைக்கும் இன்பமில்லை பெண் : பொன்னாங்கண்ணி விடவும் கீரையில் ஏதும் இருக்க பொம்பளைய விடவும் போதை ஏதும் கிறுக்கா ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு பூ பறிக்க நேரம் ஒதுக்கு நிலவுக்கு நேரம் ஒதுக்கு தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு மழை தண்ணியோடு ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு ஒரு ஜோடி காதல் வளர்க்காமல் வாழ்க்கை எதுக்கு பெண் : மொட்டுகளை எடுத்தாய் தேன் துளிகள் இருக்கு கட்டுகளை உடைத்தால் காதலுண்டு நமக்கு குழு : வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா வா வா வாவா வா பெண் : ........................
Song details
Singers: Anupama Deshpande, Sukhwinder Singh and S. P. B. Charan
Music by: Deva
Release information: From Appu (2000) · Lyricist: Vairamuthu
- Singer: Anupama Deshpande
- Singer: Sukhwinder Singh and S. P. B. Charan
- Film / album: Appu
- Composer: Deva