Roman script
Singers : K.S. Chithra and Unni Krishnan Music by : Deva Female Part Ahh…na na nana nana naa naa..thana naa naa naana naana naa naa na na nana nana naa naa..thana naa naa naana naana naa naa Female Part Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa Adhai sooriyan sooriyan vandhu sellamaai sellamaai killi Ezhupudhu ezhupudhu aenammaa.. Idhayam paravai poalaagumaa.. Parandhaal vaanamae poadhumaa.. Naan pullil iranghavaa.. Ilai poovil uranghavaaa… Female Part Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa….aaa Chorus Rurururuuu..ruruuu ru…ru..ru… Rurururuuu..ruruuu ru… Female Part Chitchitchit chitchitchitchit chittukkuruvi chittaaga chellum siragai thandhadhu yaaru Patpatpat patpatpatpat pattaamboochchi Palanooru vannam unnil thandhadhu yaaru Female Part Ilaigalil oligindra poo koottam Enaikkandu enaikkandu thalaiyaattum Kilaigalil oligindra kuyil koottam Enaikkandu enaikkandu isai meettum Poovanamae endhan manam.. punnagaiyae endhan madham Female Part Ammammaa…aaa… Vaanam thirandhirukku paarungal Enai vaanil aetrivida vaarungal Female Part Pulveli pulveli thannil panithuli panithuli ondru Thoongudhu thoongudhu paarammaa….aaa Male Part Haaaaahhaaaaaa haaaahaaaa haaaa haaa haaaaa aaah… Female Part Thulthulthul thulthulthulthullum anilae Minnalpol poghum vegam thandhadhu yaaru Jaljaljal jaljaljallena oodum nadhiyae Sangeedha nyaanam petru thandhadhu yaaru Female Part Malaiyannai tharugindra thaaipaal pol Vazhiyudhu vazhiyudhu vellai aruvi Aruviyai muzhuvadhum parugivida Aasaiyil parakkudhu chinnakuruvi Poovanamae endhan manam ..punnagaiyae endhan madham Female Part Ammammaa..aaa…. Vaanam thirandhirukku paarungal Enai vaanil aetrivida vaarungal Chorus {Pa papa pa papa ma gha Ma mama ma mama gha ri Ga gagha ga gagha ri gha ri} (2)
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா பெண் : .......................................... பெண் : புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா அதை சூாியன் சூாியன் வந்து செல்லமாய் செல்லமாய் கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா இதயம் பறவை போலாகுமா பறந்தால் வானமே போதுமா நான் புல்லில் இறங்கவா இல்லை பூவில் உறங்கவா பெண் : புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா குழு : .......................................... பெண் : சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு பெண் : இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும் கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும் பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் பெண் : அம்மம்மா... வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள் பெண் : புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா ஆண் : .......................................... பெண் : துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே மின்னல்போல் வேகம் தந்தது யாரு ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு பெண் : மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல் வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம் பெண் : அம்மம்மா... வானம் திறந்திருக்கு பாருங்கள் எனை வானில் ஏற்றிவிட வாருங்கள் குழு : ..........................................
Song details
Singers: K.S. Chithra and Unni Krishnan
Music by: Deva
Release information: From Aasai (1995) · Lyricist: Vairamuthu
- Singer: K.S. Chithra and Unni Krishnan
- Film / album: Aasai
- Composer: Deva