Roman script
Singers : Hariharan and Mahathi Music by : Harris Jayaraj Female Part ………………………. Female Part Aiyayo aiyayo Pudichiruku unaku Ennai pudichiruku Female Part Ennavo ennavo Pudichiruku enakum Unnai pudichiruku Male Part Thunichal pudichiruku Un thudipum romba pudichiruku Vegulithanam thaan pudichiruku Ennai thirudum paarvai pudichiruku Female Part Pudhithaai thirudum Thirudi enaku muzhudhaai Thirudathaan theriyala Female Part Aiyayo aiyayo Pudichiruku unaku Ennai pudichiruku Female Part Ennavo ennavo Pudichiruku enakum Unnai pudichiruku Male Part ……………………. Male Part Valluvarin kuralaai Rendu vari irukum Udhatai pudichiruku Female Part Kaadhal madal Arugae udhadugal nadathum Naadagam pudichiruku Male Part Un madisaar Madipukul pudichiruku Adhil kudithanam Nadathida pudichiruku Female Part Dhinam nee Kanavil varuvadhanaal Aiyo thookathai pudichiruku
Female Part Aiyayo aiyayo Pudichiruku Male Part Unaku ennai pudichiruku Female Part Ennavo ennavo Pudichiruku Male Part Enakum unnai pudichiruku Female Part …………………………. Male Part Kaadhal vandhu Nuzhaindhaal bodhi Mara kilaiyil oonjal Katti budhan aaduvaan Female Part Kaadhalilae vizhundhaal Kattabomman kooda Porkalathil pookal paripaan Male Part Kaalayum maalayum Padikum unnai indru Kaadhal paadangal Padika vaithen Female Part Kaaval kaaranaai Irundha unnai indru Kalvanaai maatri viten Male Part Adada adadaaa Adada adada pudichiruku Unaku ennai pudichiruku Ennavo ennavo pudichiruku Enakum unnai thaan pudichiruku Male Part Thunichal konjam pudichiruku Un thudipum romba pudichiruku Vegulithanam thaan pudichiruku Ennai thirudum paarvai pudichiruku Female Part Pudhithaai thirudum Thirudi enaku muzhudhaai pudichiruku Female Part ……………………………………..
தமிழ்
பாடகி : மஹதி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் பெண் : ...................................... பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தொியல பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு ஆண் : ...................................... ஆண் : வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு பெண் : காதல் மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு ஆண் : உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு பெண் : தினம் நீ கனவில் வருவதனால் ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு பெண் : அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு ஆண் : உனக்கு என்னை புடிச்சிருக்கு பெண் : என்னவோ என்னவோ புடிச்சிருக்கு ஆண் : எனக்கும் உன்னை புடிச்சிருக்கு பெண் : ...................................... ஆண் : காதல் வந்து நுழைந்தால் போதி மர கிளையில் ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான் பெண் : காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட போா்களத்தில் பூக்கள் பறிப்பான் ஆண் : காலையும் மாலையும் படிக்கும் உன்னை இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன் பெண் : காவல்காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றி விட்டேன் ஆண் : அடடா அடடா அடடா அடடா புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிருக்கு என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னைதான் புடிச்சிருக்கு ஆண் : துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பாா்வை புடிச்சிருக்கு பெண் : புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் புடிச்சிருக்கு பெண் : ...................................
Song information
Singers: Hariharan and Mahathi
Music by: Harris Jayaraj
Release information: From Saamy (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Hariharan and Mahathi
- Film / album: Saamy
- Composer: Harris Jayaraj