Roman script

Singer : S. Janaki

Music by : Manoj Gyan

Chorus

……………..

Female Part

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Female Part

Ival ullam puthu vellam

Adhu maan pola thullum

Vaan pogum maegangal

Enai penn paarththu sellum

Female Part

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Female Part

Ival ullam puthu vellam

Adhu maan pola thullum

Vaan pogum maegangal

Enai penn paarththu sellum

Chorus

……………..

Female Part

Poonthendralae thaer kodu vaa

Naanum vaan poga vaendum

En solaiyil kuyilinam vanthu koodum

Dheivangal paarattumae

Female Part

Poonthendralae thaer kodu vaa

Naanum vaan poga vaendum

En solaiyil kuyilinam vanthu koodum

Dheivangal paarattumae

Female Part

Kanavukkum nanavukkum idaiveli illai

Ini oru thuyaramillai

Female Part

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Female Part

Ival ullam puthu vellam

Adhu maan pola thullum

Vaan pogum maegangal

Enai penn paarththu sellum

Chorus

……………..

Female Part

Pon vaanamae pon vaanamae

Paadu ennodu paadu

Poonthottamae panimalarkalai thoovu

Ullaasam undaanathu

Female Part

Malarkalin kadhavugal thiranthathu thozhi

Vazhinthathu paniyin thuli

Female Part

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Chorus

Ival ullam puthu vellam

Adhu maan pola thullum

Vaan pogum maegangal

Enai penn paarththu sellum

Female Part

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Pottu vaiththa nilaa ondru

Suttri varum vizhaa indru

Female Part

Ival ullam puthu vellam

Adhu maan pola thullum

Vaan pogum maegangal

Enai penn paarththu sellum

Lalalala lalaalalaa lalalala lalaalalaa

Lalalala lalaalalaa lalalala lalaalalaa

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

குழு : .........................

பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம்

அது மான் போல துள்ளும்

வான் போகும் மேகங்கள்

எனை பெண் பார்த்து செல்லும்

பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம்

அது மான் போல துள்ளும்

வான் போகும் மேகங்கள்

எனை பெண் பார்த்து செல்லும்....

குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

அ.....அ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....

ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

அ.....அ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....

பெண் : பூந்தென்றலே தேர் கொண்டு வா

நானும் வான் போக வேண்டும்

என் சோலையில் குயிலினம் வந்து கூடும்

தெய்வங்கள் பாராட்டுமே

பெண் : பூந்தென்றலே தேர் கொண்டு வா

நானும் வான் போக வேண்டும்

என் சோலையில் குயிலினம் வந்து கூடும்

தெய்வங்கள் பாராட்டுமே

பெண் : கனவுக்கும் நனவுக்கும் இடைவெளி இல்லை

இனி ஒரு துயரமில்லை

பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம்

அது மான் போல துள்ளும்

வான் போகும் மேகங்கள்

எனை பெண் பார்த்து செல்லும்

குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....

பெண் : பொன் வானமே பொன் வானமே

பாடு என்னோடு பாடு

பூந்தோட்டமே பனிமலர்களை தூவு

உல்லாசம் உண்டானது

குழு : பொன் வானமே பொன் வானமே

பாடு பெண்ணோடு பாடு

பூந்தோட்டமே பனிமலர்களை தூவு

உல்லாசம் உண்டானது

பெண் : மலர்களின் கதவுகள் திறந்தது தோழி

வழிந்தது பனியின் துளி

பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

குழு : இவள் உள்ளம் புது வெள்ளம்

அது மான் போல துள்ளும்

வான் போகும் மேகங்கள்

உனை பெண் பார்த்து செல்லும்

பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பொட்டு வைத்த நிலா ஒன்று

சுற்றி வரும் விழா இன்று

பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம்

அது மான் போல துள்ளும்

வான் போகும் மேகங்கள்

எனை பெண் பார்த்து செல்லும்.....

லலலல லலாலலா லலலல லலாலலா

லலலல லலாலலா லலலல லலாலலா....

Song information

Singer: S. Janaki

Music by: Manoj Gyan

Release information: From Oru Iniya Udhayam (1986) · Lyricist: Vairamuthu

Explore this song